tag:blogger.com,1999:blog-7481902790307935690.post2622144402239114547..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": தயவு செய்து பெண்கள் இதை படிக்க வேண்டாம்.விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-699882710521423592016-02-20T06:45:39.955-08:002016-02-20T06:45:39.955-08:00ஆஹா அருமை ஐயா.நம்மளோட பழக தோசமே இது செய்யாதே,இது க...ஆஹா அருமை ஐயா.நம்மளோட பழக தோசமே இது செய்யாதே,இது கேட்காதே அது பாக்காதே என்று சொன்னாலே அதை செய்ய தான் தூண்டும் அது போல் தாங்கள் பெண்களே படிக்காதீர் என்று கூறினீர் ஆனாலும் நான் படித்துவிட்டேன் ஐயா.அருமையான கருத்துக்களை தான் தாங்கள் கூறியுள்ளீர் ஐயா.

வாழ்த்துகள் தொடருங்கள் ஐயா.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-6243160932677153162016-01-06T04:06:40.695-08:002016-01-06T04:06:40.695-08:00sulochana srinivasanhttps://www.blogger.com/profile/01061789036087936320noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-6121308183273597612015-12-31T15:32:55.689-08:002015-12-31T15:32:55.689-08:00ஓ இந்த ஊருல சாதாரண கணக்கு புள்ளைங்க கூட மில்லியனரி...ஓ இந்த ஊருல சாதாரண கணக்கு புள்ளைங்க கூட மில்லியனரி விட பெரியவங்களா ?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-15316091853414569332015-12-31T15:31:44.171-08:002015-12-31T15:31:44.171-08:00ஹலோ ஹலோ நான் அப்பாவிங்க.. என்னைப் போய் நான் பகிரங்...ஹலோ ஹலோ நான் அப்பாவிங்க.. என்னைப் போய் நான் பகிரங்கமாக தாக்குகிறவன் என்று சொல்லுறீங்களே அது உங்களுக்கே நியாமாக இருக்குதா? நான் மனைவியின் அடிக்கு பயந்து பாதி நாள் பெட்டுக்கு அடியில் தூங்குகிறவன் அப்படிப்பட்ட என்னை போய் இப்படி சொல்லி பழி போடலாமா என்ன?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-47683386376579871782015-12-31T04:33:44.233-08:002015-12-31T04:33:44.233-08:00வணக்கம்
கதை அற்புதமாக உள்ளது தொடக்கிய விதமும் முடி...வணக்கம்
கதை அற்புதமாக உள்ளது தொடக்கிய விதமும் முடித்த விதமும் சிறப்பு
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-78574250067982133922015-12-30T20:45:46.090-08:002015-12-30T20:45:46.090-08:00ஹலோ தமிழா!!!!..ஹஹ நான் படிச்சுட்டேனாக்கும்...பெண்க...ஹலோ தமிழா!!!!..ஹஹ நான் படிச்சுட்டேனாக்கும்...பெண்கள் படிக்கக் கூடாதுனு சொல்லி விசு னைசா எங்கேயோ குத்தியிருக்காரே!!!! இடையில...கண்டிப்பா பெண்கள் இதைப் படிப்பாங்கப்பா தலைப்போட அர்த்தமே அதுதானே...ஹிஹி விசுவிற்குத் தெரியாதா என்ன??!!!!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-31328759196560225342015-12-30T20:41:20.748-08:002015-12-30T20:41:20.748-08:00இதை ஏன் பெண்கள் படிக்கக் கூடாது என்று சொன்னீர்கள் ...இதை ஏன் பெண்கள் படிக்கக் கூடாது என்று சொன்னீர்கள் விசு?!!! சரியாகத்தானே சொல்லி இருக்கின்றீர்கள்! தவறு ஏதும் இல்லையே. மிக மிகச் சரியான கருத்துகள். எங்க குத்திருக்கீங்கனு தெரியாம இல்லை...ஹஹஹ்...இந்தக் குனிந்து, கீழ விழுந்து, நிமிரும் மானம் கெட்ட உடற் பயிற்சியிலிருந்து...தமிழகமே மீள வேண்டும்...

இத்தனை வெள்ள பாதிப்புகள் நடந்து ஒரு மாதம் தான் ஆகின்றது ஆனால் இங்கு என்ன நடக்குது தெரியுமா....வெட்கக் கேடு...வெளியிலேயே வராதவர்களின் பொன்னான கால்கள் தரையில் படப்போகின்றது!!!

இன்று என் பதிவிலும் அப்படி சில குத்துகள் மறைமுகமாக காரம் கம்மியாக வரும்.....

ஹும் என்ன பண்ண நான் என்ன மதுரைத் தமிழனா பகிரங்கமாகத் தாக்கிச் சொல்ல..இல்லை விசுவா மறைமுகமாக வாழப்பழத்தில் ஊசி இறக்க!!!!?

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-65818044810183368222015-12-30T20:23:06.833-08:002015-12-30T20:23:06.833-08:00அது எல்லாம் நம்ம ஊரில தமிழா ... இங்கே சாதாரண கணக்...அது எல்லாம் நம்ம ஊரில தமிழா ... இங்கே சாதாரண கணக்கு பிள்ளை கூட ஆடலாம். விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-22197987439020558542015-12-30T19:57:39.461-08:002015-12-30T19:57:39.461-08:00கோல்ப்" ஆட்டம் எல்லாம் மில்லியனர்ஸ்கள்தான் ஆட...கோல்ப்" ஆட்டம் எல்லாம் மில்லியனர்ஸ்கள்தான் ஆடுவாங்க என்று கேள்வி பட்டு இருக்கிறேன் எங்க வீட்டுல எல்லாம் பூரிக்கட்டை விளையாட்டுதான் நடக்கும் அதுலயேயும் எனக்கு பூரிக்கட்டையை ஏறிவதற்கு வாய்ப்பு கிடையாது ஹும்ம்ம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-3282668784705947592015-12-30T19:54:36.899-08:002015-12-30T19:54:36.899-08:00பெண்கள் படிக்க கூடாத பதிவா அப்பா சுவராஸ்யமாக இருக்...பெண்கள் படிக்க கூடாத பதிவா அப்பா சுவராஸ்யமாக இருக்காதே......அதனால நான் முழுவது படிக்கல நீங்க தோற்றது கூட எனக்கு தெரியாது தண்டம் போட்டிக்கு மீண்டும் வர சொன்னது எல்லாம் தெரியாதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-23151622021617000282015-12-30T17:45:27.590-08:002015-12-30T17:45:27.590-08:00:):)Anonymousnoreply@blogger.com