tag:blogger.com,1999:blog-7481902790307935690.post2020171350812128569..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": கேக் வேணுமா? கேக்கவே வேண்டாம்!விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-48707517585627753122014-12-10T12:15:28.449-08:002014-12-10T12:15:28.449-08:00வாங்கிய உணவு வேஸ்ட் ஆகுவது மிகவும் வருத்தம். எத்த...வாங்கிய உணவு வேஸ்ட் ஆகுவது மிகவும் வருத்தம். எத்தனை பேர் உணவே இல்லாமல் இருக்கின்றார்கள்! உங்களைப் போலத்தான் நாங்களும்...இங்கெல்லாம் வேஸ்ட் செய்வதில்லை. பிறந்தநாள் கொண்டாடுவதும் இல்லை....

பரவாயில்லை மகள்களிடம் கலாய்ச்சல் வாங்குவதும் ஒரு சந்தோஷமே இல்லையா நண்பரே! சரி அடுத்த பதிவுகளை நாளை வந்து வாசிக்கின்றோம்...ஒரு வாரம் வலைப்பக்கம் வர இயலாததால் நிறைய சேர்ந்துவிட்டன....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-88502844827423047882014-12-01T08:47:16.102-08:002014-12-01T08:47:16.102-08:00தமிழா ... வருகைக்கு நன்றி. "இளிச்ச வாய் அப்பா...தமிழா ... வருகைக்கு நன்றி. "இளிச்ச வாய் அப்பாக்கள் " நல்ல தலைப்பு தான். இந்த தலைப்பில் பதிவுலக ஜாம்பவான் நீங்கள் ஒரு பதிவு போடுவதே சரி.
தலை இருக்கும் போது வால் ஆடக்கூடாது என்று சும்மாவா சொன்னார்கள் .விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-50577444240762063122014-12-01T08:32:18.931-08:002014-12-01T08:32:18.931-08:00எனக்கு பிறந்தநாள் என்றாலே அலர்ஜி. நாங்கள் பிறந்த ந...எனக்கு பிறந்தநாள் என்றாலே அலர்ஜி. நாங்கள் பிறந்த நாளை விழாவாக கொண்டாடுவதில்லை. இந்த முறை என் மகள் அவளின் நெருங்கிய நண்பர்களை மட்டும் அழைத்து கொண்டாட வேண்டும் என்று விரும்பினாள்.அதற்காக கேக் வாங்கியடில் கால் பங்கு கேக் மட்டும் உபயோமாகியது மேலும் கால்பங்கு கேக்கை 2 நாள் வைத்து சாப்பிட்டோம். மீதி குப்பையில்தான் போய் சேர்ந்தது. அதுமட்டுமல்லாமல் உணவும் அப்படிதான் போய் சேர்ந்தது. வழக்கமாக மிஞ்சும் உணவை மற்றவர்கள் எடுத்து செல்லுவார்கள் ஆனால் இந்த தடவை தேங்க்ஸ் கிவ்விங்க் டேய் வந்ததால் எடுத்து செல்லவில்லை.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-84250799819960742362014-12-01T08:32:03.359-08:002014-12-01T08:32:03.359-08:00என்னைப் போலவே நீங்களும் ஒரு அப்பாவியான அப்பாவா? அப...என்னைப் போலவே நீங்களும் ஒரு அப்பாவியான அப்பாவா? அப்பாக்கள் எப்போது இளிச்சவாயர்களாக இருப்பது ஏன்? இதைப் பற்றி நீங்கள் பதிவு போடலாமேAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-86183127436590752642014-11-30T20:35:24.921-08:002014-11-30T20:35:24.921-08:00நன்றி மாது.. சுவையான பின்னூட்டம்..
நன்றி மாது.. சுவையான பின்னூட்டம்..
விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-70521701636923512242014-11-30T20:33:19.394-08:002014-11-30T20:33:19.394-08:00Mcrennet சாக்லேட் கேக் சாப்பிடுவது மாதிரியான சுவைய...Mcrennet சாக்லேட் கேக் சாப்பிடுவது மாதிரியான சுவையான பதிவு. உணவுப்பண்டங்களை வீணாக்குவதைப் பார்க்கும் போது உங்களைப் போன்றே எனக்கும் வருத்தம் தோன்றுவதுண்டு.Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-52976498076629991022014-11-30T20:12:31.198-08:002014-11-30T20:12:31.198-08:00வாங்க நண்பா..ஒரு சுவையான கால கட்டம் தான். சரியாக ச...வாங்க நண்பா..ஒரு சுவையான கால கட்டம் தான். சரியாக சொன்னீர்கள்.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-64068319382160826962014-11-30T19:40:49.313-08:002014-11-30T19:40:49.313-08:00அப்பாக்கள் என்றாலே mostly அந்த category தான்.. அது...அப்பாக்கள் என்றாலே mostly அந்த category தான்.. அதுவும் சுவை தான் ஒரு காலகட்டம் வரை.
சரிதானே.. :)நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-52755128595099828822014-11-30T17:30:33.515-08:002014-11-30T17:30:33.515-08:00வாங்க தனபாலன். இந்த கேக் முட்டையோடு செய்தது ஆயிற்ற...வாங்க தனபாலன். இந்த கேக் முட்டையோடு செய்தது ஆயிற்றே... நீங்கள் எப்படி இதை ரசித்து...விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-85239074343757009252014-11-30T17:29:37.797-08:002014-11-30T17:29:37.797-08:00நிஜமாகவே அந்த கேக் மிகவும் நன்றாக இருந்தது ஐய்யா.....நிஜமாகவே அந்த கேக் மிகவும் நன்றாக இருந்தது ஐய்யா...விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-17985235652408947212014-11-30T17:28:58.683-08:002014-11-30T17:28:58.683-08:00என்ன நியாயம் ஐயா இது. மொத்தம் வாங்கியது நாலு கப் க...என்ன நியாயம் ஐயா இது. மொத்தம் வாங்கியது நாலு கப் கேக். அதில் கீழே விழுந்தது என் கேக்... கேக்குறவன் கேனையானா இருந்தா... கெட்ட கேக் நம்ம கேக்...விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-25623231122422810622014-11-30T17:27:22.775-08:002014-11-30T17:27:22.775-08:00உங்க ஊரில் இந்த மாதிரி இருக்கா ? துளசி அவர்களே.
உங்க ஊரில் இந்த மாதிரி இருக்கா ? துளசி அவர்களே.
விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-37579123315139885202014-11-30T16:44:59.286-08:002014-11-30T16:44:59.286-08:00தம3தம3கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-52345891380679569672014-11-30T16:44:37.764-08:002014-11-30T16:44:37.764-08:00ஆகா ருசித்தேன்ஆகா ருசித்தேன்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-43541874434564538892014-11-30T16:34:02.204-08:002014-11-30T16:34:02.204-08:00//கீழே விழுந்தது என் கேக் எப்படி என்று முடிவு செய்...//கீழே விழுந்தது என் கேக் எப்படி என்று முடிவு செய்தீர்கள்?//
கலக்கலோ கலக்கல் போங்க.
அருமையான நரேஷன்
உங்கள் குழந்தைகள் உங்களை விட புத்திசாலிகள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-66888698291163651422014-11-30T15:05:49.540-08:002014-11-30T15:05:49.540-08:00அருமை! ரசித்தேன்.அருமை! ரசித்தேன்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.com