tag:blogger.com,1999:blog-7481902790307935690.post1074113388552417842..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": அதை காண மறுபடியும் வானவிலும் அங்கே வந்தது!விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-62472253616632327122014-10-22T18:42:43.126-07:002014-10-22T18:42:43.126-07:00நன்றி இமா அவர்களே..வருகைக்கும் வார்த்தைக்கும்...நன்றி இமா அவர்களே..வருகைக்கும் வார்த்தைக்கும்...விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-36566800511857018252014-10-22T18:37:31.492-07:002014-10-22T18:37:31.492-07:00மனதைத் தொடும் வரிகளோடு அருமையான பாடல்; மெத்தென்ற இ...மனதைத் தொடும் வரிகளோடு அருமையான பாடல்; மெத்தென்ற இசை. அழகான மொழிபெயர்ப்பு. மொத்தத்தில்... இடுகை அற்புதம்.

தீபத்திருநாளன்று உங்கள் வீட்டிற்கும் பலவர்ண வானவில் ஒன்று வரட்டும். வாழ்த்துக்கள் விசு.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-11044049584511382222014-10-22T05:01:55.441-07:002014-10-22T05:01:55.441-07:00
உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதய...
உங்களுக்கு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இதயகனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-61795694159715249792014-10-20T22:22:50.933-07:002014-10-20T22:22:50.933-07:00வருகைக்கும் வார்த்தைக்கும் நன்றி, மாது அவர்களே. எங...வருகைக்கும் வார்த்தைக்கும் நன்றி, மாது அவர்களே. எங்கே இந்த அருமையான பாடலை என் மொழியாகத்தினால் சொதப்பி விடுவேனோ என்ற பயம் மனதில் இருந்தது.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-59223550154507886082014-10-20T21:39:05.231-07:002014-10-20T21:39:05.231-07:00கவிதை நடையிலேயே நீங்கள் செய்திருக்கும் மொழிபெயர்ப்...கவிதை நடையிலேயே நீங்கள் செய்திருக்கும் மொழிபெயர்ப்பு அருமைAnonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-57433468270754115362014-10-20T08:39:05.082-07:002014-10-20T08:39:05.082-07:00இசையும் வார்த்தைகளும் பொருள் சேர்ந்து மனதை நெருடிய...இசையும் வார்த்தைகளும் பொருள் சேர்ந்து மனதை நெருடிய பாடல் அல்லவா? அதினால் தான் "யாம் பெற்ற இன்பம்" என்னும் கருத்தை மனதில் கொண்டு, என்னால் முடிந்த இளநீரை சுமந்து வந்தேன். வருகைக்கு நன்றி. விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-88535141455309247732014-10-20T08:37:11.883-07:002014-10-20T08:37:11.883-07:00தம்மை போன்றவர்கள் இதையும் விட சிறப்பாக எதுகை மோனைய...தம்மை போன்றவர்கள் இதையும் விட சிறப்பாக எதுகை மோனையோடு தமிழ் ஆக்கம் செய்து இருப்பார்கள் என்பதை யோசிக்கும் போது, "விசு உனக்கு இந்த வேலை தேவையா? " என்ற கேள்வி எனக்குள்ளே வருகின்றது.
வருகைக்கு நன்றி, தளிர் அவர்களே.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-75669227530857533542014-10-20T08:34:41.734-07:002014-10-20T08:34:41.734-07:00பேஷா கேட்டேள் போங்கோ! " She works hard for th...பேஷா கேட்டேள் போங்கோ! " She works hard for the money" சூப்பர் பாட்டு ஆச்சே, அதை எப்படி கேட்காமால் விட்டு இருக்க முடியம். அந்த பாடலை ரசித்து இருக்கின்றேன். வருகைக்கு நன்றி, காரிகன்,விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-12464552154816929092014-10-20T08:31:27.643-07:002014-10-20T08:31:27.643-07:00Sridhar,
I would say its a "Combo" of wh...Sridhar,
I would say its a "Combo" of what you have mentioned. But then again, songs and moments like this bring in that lil' hope and confirms, all is not lost!. Thanks for coming Bro, appreciate your comment as well. விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-27886690079073284292014-10-20T07:32:23.600-07:002014-10-20T07:32:23.600-07:00பாடலின் இசையும் பொருளும் மிக அருமை.
பாராட்டுக்கள்...பாடலின் இசையும் பொருளும் மிக அருமை.
பாராட்டுக்கள் பகிர்வுகளுக்கு.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-91729557949255848122014-10-20T05:11:51.734-07:002014-10-20T05:11:51.734-07:00அருமையான பாடல்! அழகாய் மொழிபெயர்த்து பகிர்ந்தமைக்க...அருமையான பாடல்! அழகாய் மொழிபெயர்த்து பகிர்ந்தமைக்கு நன்றி!வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-66559477903476757762014-10-20T04:58:54.767-07:002014-10-20T04:58:54.767-07:00ஆஹா! எப்போதோ கேட்ட பாடலிது. சிறு வயதில் வார்த்தைகள...ஆஹா! எப்போதோ கேட்ட பாடலிது. சிறு வயதில் வார்த்தைகள் புரியாமல் பிடிக்காமல் கேட்டது இன்றைக்கு மனதுக்குள் மழைத்துளி போல இறங்குகிறது.மறந்தே போனேன். நினைவூட்டியதற்கு நன்றி.

Donna Summer பாடிய She works hard for the money என்ற பாடலை கேட்டதுண்டா? முடிந்தால் யூ டியுபில் விடியோவுடன் பாருங்கள்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-43249221410610833752014-10-20T00:31:14.672-07:002014-10-20T00:31:14.672-07:00Are we losing such "HUMANITY" or is it t...Are we losing such "HUMANITY" or is it that such Humanities are taken as insane act and not being highlighted.

SridharSridharnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-39243282854874413892014-10-19T23:36:01.578-07:002014-10-19T23:36:01.578-07:00english songs ellam na music keka nallaa irunthal ...english songs ellam na music keka nallaa irunthal keppen. but lyrics purinjukka try
pannuna manda kaayum.

oru aarvam enakku oru song oda lyrics aachum purinjukkanumenu.
antha kurai intha pathivu pokkiduchu sir.Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-467036425220663052014-10-19T23:24:05.691-07:002014-10-19T23:24:05.691-07:00இந்த பதிவின் மூலம் உங்கள் நீண்ட நாள் ஆசை நிறைவேறிய...இந்த பதிவின் மூலம் உங்கள் நீண்ட நாள் ஆசை நிறைவேறியதா? குழப்பமாக உள்ளது. வருகைக்கு நன்றி.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-3810544073087700012014-10-19T23:21:56.902-07:002014-10-19T23:21:56.902-07:00மிக அருமையான கருத்தை, வாழ்வியல் அர்த்தத்தைச் சொல்ல...மிக அருமையான கருத்தை, வாழ்வியல் அர்த்தத்தைச் சொல்லும் பாடல்! அதை எழுதிய " க்றிஸ் க்றிஸ்டோபேர்சன்" அவர்களைப் பாராட்டியே ஆக வேண்டும். எங்களுக்கு ஆங்கிலப் பாடல்கள் அத்தனைப் பரிச்சயமில்லை. ஒரு சில தவிர....இப்போது தங்களிடம் அறிகின்றோம். அவர் பாடியிருப்பதும் அழகாக உள்ளது.

தங்கள் தமிழாக்கம் மிக மிக அருமை! மிக்க நன்றி பகிர்வுக்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-5979746477016067702014-10-19T23:17:32.554-07:002014-10-19T23:17:32.554-07:00நீண்ட நால் ஆசை ஒன்று உங்கலின் இந்த பதிவின் மூலம் ...நீண்ட நால் ஆசை ஒன்று உங்கலின் இந்த பதிவின் மூலம் எனக்கு நிறைவேரியது சார்.

தமிழாக்கம் சூப்பர்.
அதிலும் சொல்லிருந்த கருத்து டச்சிங் சார்.

தொடர்கMaheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.com