tag:blogger.com,1999:blog-7481902790307935690.post9120883122094536472..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": கலாய்க்க போவது யாரு? உலகளாவிய மாபெரும் கார்ட்டூன் வசன போட்டி!விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger47125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-23435019811091993882016-03-09T08:52:00.187-08:002016-03-09T08:52:00.187-08:00அச்சச்சோ..., மதுரைத் தமிழன்-ட்ட போட வேண்டிய கமெண்ட...அச்சச்சோ..., மதுரைத் தமிழன்-ட்ட போட வேண்டிய கமெண்ட்ட இங்க போட்டுட்டேன் போல இருக்கு மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-26967876244620666682016-03-09T08:50:55.500-08:002016-03-09T08:50:55.500-08:00அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
இந்த லிஸ்ட்ல ஹன்சிக...அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
இந்த லிஸ்ட்ல ஹன்சிகா, ஆண்ட்ரியா எல்லாம் வர மாட்டாங்களா? அவங்களும் தானே தமிழ்ல கலக்குறாங்க?!மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-73179362842940354182016-03-08T23:39:10.027-08:002016-03-08T23:39:10.027-08:00தமிழ்நாட்டுக் 'குடி'மகன்.....
(தள்ளாட்டத்த...தமிழ்நாட்டுக் 'குடி'மகன்.....
(தள்ளாட்டத்துடன்)
இது ஒரு சேர்ரு...
இதனால் வந்த எளவுக்கு அடிச்சுகிறானுக!!!!!!Anonymoushttps://www.blogger.com/profile/02865671620826658663noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-37042659006872293712016-03-08T21:03:44.171-08:002016-03-08T21:03:44.171-08:00அம்மாவின் ஆணை வரும்வரை நான் இப்படி பிடித்துக்கொண்ட...அம்மாவின் ஆணை வரும்வரை நான் இப்படி பிடித்துக்கொண்டுதான் நிற்பேன். அதில் உட்கார மாட்டேன்!Palani veluhttps://www.blogger.com/profile/12624099017261131334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-44880327737082787072016-03-08T20:25:00.430-08:002016-03-08T20:25:00.430-08:00டேய் ...அத விடுங்கடா.. அது செத்தவங்களை உட்காரவைக்க...டேய் ...அத விடுங்கடா.. அது செத்தவங்களை உட்காரவைக்கிறதுக்கு வச்சுருக்கோம் ...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-27274745465214813412016-03-08T09:00:35.145-08:002016-03-08T09:00:35.145-08:00நான் விரும்பினாலும் கொள்ளை அடிப்பேன். விரும்பாவிட்...நான் விரும்பினாலும் கொள்ளை அடிப்பேன். விரும்பாவிட்டாலும் கோள்ளை அடிக்க வேண்டும். இதுதான் இந்த சேரின் தலை எழுத்து! இதில் இருந்து யாரும் தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியாது- இன்று இருக்கிற நிலையில்-யார் வந்தாலூம், இதுதான் உண்மை!Palani veluhttps://www.blogger.com/profile/12624099017261131334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-24884377117090024172016-03-07T06:53:57.603-08:002016-03-07T06:53:57.603-08:00"உனக்கு 70 எனக்கு 94"
"நயினா... எனக..."உனக்கு 70 எனக்கு 94"
"நயினா... எனக்கு 64"மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-39995360330686749052016-03-07T06:46:15.471-08:002016-03-07T06:46:15.471-08:00மக்களே! நான் தொண்டு செய்துக்கிட்டே கொள்ளை அடிக்கவா...மக்களே! நான் தொண்டு செய்துக்கிட்டே கொள்ளை அடிக்கவா?
அல்லது, கொள்ளை அடித்துக்கிட்டே கொஞ்சம் தொண்டு செய்யவா? நீங்கதான் சொல்லனும்! அப்பதான் சேரில் உட்காருவேன், பாத்துக்கோ!Palani veluhttps://www.blogger.com/profile/12624099017261131334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-63616272732244021782016-03-06T23:13:12.755-08:002016-03-06T23:13:12.755-08:00வாஸ்து சரியான்னுதான் முதல்ல பாக்கோனும்! எந்த திசைய...வாஸ்து சரியான்னுதான் முதல்ல பாக்கோனும்! எந்த திசையில் சேரை போட்டால் கவிழாமல் உட்காரலாம் என்று பாருடே! ஜாதி, ஜோஸியம்தான் நம் தேர்தலின் வெற்றியை தீர்மாணிக்கும் கேட்டியோ! தொண்டு சேவையெல்லாம்.... ச்சு... வீணா.. பேசிகிட்டு...!Palani veluhttps://www.blogger.com/profile/12624099017261131334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-13504892766057534722016-03-06T21:26:34.908-08:002016-03-06T21:26:34.908-08:00சொக்கா...இத்தனை போட்டியா?
நான் இந்த நாட்டைவிட்டு ப...சொக்கா...இத்தனை போட்டியா?
நான் இந்த நாட்டைவிட்டு போறத தவிர வேற வழியில்ல...
மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-74850910238006495592016-03-06T11:36:24.677-08:002016-03-06T11:36:24.677-08:00இந்த நாற்காலியில் யார் உட்காரணும்னு நான்தான் முடிவ...இந்த நாற்காலியில் யார் உட்காரணும்னு நான்தான் முடிவெடுப்பேன் ,அதில் உட்கார எனக்கு தகுதி இருக்கான்னு .யாராவது கேட்டீங்க ..தூக்கி அடிச்சிருவேன் ..ஹாங் ..சொல்லிப்புட்டேன் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-87783593557146330732016-03-05T23:46:06.936-08:002016-03-05T23:46:06.936-08:00வணக்கம் , வாழ்த்துகள் !
" இந்த ஆடற நாற்காலி...வணக்கம் , வாழ்த்துகள் !

" இந்த ஆடற நாற்காலிக்கே இப்படி ஓடிவர்றோமே ! 94 வயசுலயும், 68 வயசுலயும் அடிச்சுக்கறாங்களே ..நியாந்தானோ ! " www.sumiscorner.blogspot.aehttps://www.blogger.com/profile/15359763599837248231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-61238026830360237752016-03-05T22:27:46.445-08:002016-03-05T22:27:46.445-08:00மோடி வித்தை அறிந்தோர் மட்டும் இஙகே நிலையாய் அமர மு...மோடி வித்தை அறிந்தோர் மட்டும் இஙகே நிலையாய் அமர முடியும்! குணம்
நாடி வாழ்வோர் வீழ்வார் தலைகீழாய், எச்சரிக்கை!Palani veluhttps://www.blogger.com/profile/12624099017261131334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-51403138555466786272016-03-05T22:22:50.575-08:002016-03-05T22:22:50.575-08:00பணம் திண்ணும் பிணங்கள் இங்கே அமரும்.
பணம் பண்ண வழ...பணம் திண்ணும் பிணங்கள் இங்கே அமரும்.
பணம் பண்ண வழியறியா அப்பாவிகளின் ஆசியினால்! -நற்
குணம் காணா இத்தேசத்தில்
இனமே குணமாகும். ஈனமே முடிவாகும். Palani veluhttps://www.blogger.com/profile/12624099017261131334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-47989637501734730272016-03-05T15:08:29.388-08:002016-03-05T15:08:29.388-08:00பசை லேசா காஞ்சுச்சுனா குந்திக்லாம்... அப்பால கீதுட...பசை லேசா காஞ்சுச்சுனா குந்திக்லாம்... அப்பால கீதுடா ஒங்கள்க்கு... அத்துக்கு மின்னாடி மர்க்காமே சேர்ல ஒரு ஓட்டை போட்றணும்... பின்னாடி ரெம்ப யூஸ்புல்லா இர்க்கும்...!Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-84321274169170185612016-03-05T02:35:42.705-08:002016-03-05T02:35:42.705-08:00எனக்குப் பிடிக்காதவர் யார் உட்கார்ந்தாலும் கவுத்து...எனக்குப் பிடிக்காதவர் யார் உட்கார்ந்தாலும் கவுத்துடுவேன் கவுத்து///!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-75218576448906361592016-03-05T00:01:59.087-08:002016-03-05T00:01:59.087-08:00சத்தியமா இந்த சேர் உனக்குத்தான் தல.., தயவு செய்து ...சத்தியமா இந்த சேர் உனக்குத்தான் தல.., தயவு செய்து மூணெழுத்து, மூணெழுத்துன்னு கவுஜ மட்டும் பாடாத..!! மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-74458541825987979432016-03-04T23:59:35.843-08:002016-03-04T23:59:35.843-08:00சேரு.. சிறுசா இருக்கே!!
இவர்ட்ட குடுத்தா தூக்கி அட...சேரு.. சிறுசா இருக்கே!!
இவர்ட்ட குடுத்தா தூக்கி அடிச்சிருவாரோ!?மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-32816101872263796542016-03-04T23:56:51.437-08:002016-03-04T23:56:51.437-08:00இருக்கிறது ஒத்த சேரு.., இதுல இம்புட்டு பேரு எப்படி...இருக்கிறது ஒத்த சேரு.., இதுல இம்புட்டு பேரு எப்படி உக்காருவாங்க..!?
ம.ந.கூ-ன்னு பேரு சரியாத்தான் வெச்சிருக்காங்க..!!மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-40871978726485208052016-03-04T23:49:38.213-08:002016-03-04T23:49:38.213-08:00தலீவரு என்னடான்னா சேரை இட்லி பக்கத்துல போட சொல்றார...தலீவரு என்னடான்னா சேரை இட்லி பக்கத்துல போட சொல்றாரு..., தளபதி என்னடான்னா முறைக்கிறாரு...!! ச்சே!! என்ன வாழ்க்கைடா?! மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-64909827554029275812016-03-04T23:35:43.861-08:002016-03-04T23:35:43.861-08:00"அய்யய்யோ... சக்கரம் இல்லையே..!! தலீவரு எப்பட..."அய்யய்யோ... சக்கரம் இல்லையே..!! தலீவரு எப்படி உட்காருவாரு..?!"மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-20462152497512158492016-03-04T20:05:45.308-08:002016-03-04T20:05:45.308-08:00"நம்மைத் தவிர யார் உட்கார்ந்தாலும் ஷாக் அடிக்..."நம்மைத் தவிர யார் உட்கார்ந்தாலும் ஷாக் அடிக்கறா மாதிரியோ, கவிழறா மாதிரியோ நைஸா டிஸைன் பண்ணிடலாமா?"ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-82401623365244042742016-03-04T20:03:24.862-08:002016-03-04T20:03:24.862-08:00நம்மைத் தவிர யார் உட்கார்ந்தாலும் எதிர்ப்போம்.. கவ...நம்மைத் தவிர யார் உட்கார்ந்தாலும் எதிர்ப்போம்.. கவிழ்ப்போம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-42508152841027726212016-03-04T20:02:24.268-08:002016-03-04T20:02:24.268-08:00சின்ன நாற்காலி ; பெரிய லாபம்.சின்ன நாற்காலி ; பெரிய லாபம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-37779459843635980892016-03-04T19:00:59.541-08:002016-03-04T19:00:59.541-08:00
பதிவுகள் எழுதாமல் ஒளிந்து கொண்டு போட்டி என்றவிடனே...
பதிவுகள் எழுதாமல் ஒளிந்து கொண்டு போட்டி என்றவிடனே வந்து சூப்பராக கருத்து சொல்லிட்டு பரிசை தட்டப் போகும் கில்லாடி நீங்க..... கருத்து மிக அருமை... இதைவிட நான் என்ன கருத்து சொல்லிடமுடியும் ஹும்ம்...போச்சே போச்சே எல்லாப் பரிசு பணத்தையும் இந்த முரளிதரன் அடிச்சுகிட்டு போகப் போகிறார்...Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com