tag:blogger.com,1999:blog-7481902790307935690.post9036028356349032606..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": குடி குடியை ....சிதறடிக்கும்...விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-85439380051272552322017-04-04T16:18:34.035-07:002017-04-04T16:18:34.035-07:00Yes. This exercise happens every year...to credit ...Yes. This exercise happens every year...to credit awareness. Thanks for dropping by.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-59573223249736588872017-04-04T12:32:08.245-07:002017-04-04T12:32:08.245-07:00Raised the heart beat for a minute! Is this a real...Raised the heart beat for a minute! Is this a real story? Meaning, this type of mock-up happening at high schools sponsored by Police dept?Rajhttps://www.blogger.com/profile/03057450862573468969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-3058110933061084992017-04-03T23:10:34.205-07:002017-04-03T23:10:34.205-07:00"படித்ததில் பிடித்தது, முழுதும் படித்தவுடன்தா..."படித்ததில் பிடித்தது, முழுதும் படித்தவுடன்தான் தெளிந்தது!!!" எடுத்து சென்ற விதம் அற்புதம்...விசு அண்ணா!!!Anonymoushttps://www.blogger.com/profile/09438412977498336543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-86884088470875051812017-04-03T05:38:59.621-07:002017-04-03T05:38:59.621-07:00அருமை
இதுபோன்ற நிகழ்வுகள் அவசியம் அருமை
இதுபோன்ற நிகழ்வுகள் அவசியம் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-57455012973243226662017-04-02T06:25:42.412-07:002017-04-02T06:25:42.412-07:00பதறிப்போனது மனது... தலைநகர் தில்லியில் பள்ளியில் ...பதறிப்போனது மனது... தலைநகர் தில்லியில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இரு சக்கர வாகனங்கள் வாங்கிக் கொடுக்கும் பெற்றோர்கள், அதை அசுர வேகத்தில் ஓட்டும் இளைஞர்கள் என பார்க்கும்போது பதட்டமாகத்தான் இருக்கிறது. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-6186083156090806802017-04-02T04:29:23.064-07:002017-04-02T04:29:23.064-07:00படித்துக் கொண்டு வரும் போதெ கொஞ்சம் புரியத் தொடங்க...படித்துக் கொண்டு வரும் போதெ கொஞ்சம் புரியத் தொடங்கிவிட்டது....இது உண்மையான விபத்து அல்ல என்று. ..ஆனால் மிக மிக பாராட்ட வேண்டிய ஒன்று. இப்படிப் பிள்ளைகளுக்கு நல்ல விழிப்புணர்வை உண்மையான விபத்தைப் போன்று காட்டும் போது மனதில் ஒரு வித பயம் கலக்கம் ஏற்படும்...பாராட்டுகள் குழுவினருக்கு..

விழிப்புணர்வுச் செய்தி என்று ஊகிக்க முடியாவிட்டாலும், விபத்தில்லை என்று தோன்றியதற்கு முதல் காரணம்...பள்ளி வளாகத்திற்குள் என்பது.....அங்கெல்லாம் பள்ளி வளாகத்திற்குள் மிக மிக மெதுவாகத்தானே செல்ல முடியும்...இத்தனை சீரியஸாக விபத்து ஏற்படும் படியான வேகம் இருக்காதே....இரண்டாவது குழுமியிருந்த கூட்டம் பார்வையாளர்கள் போல் உட்கார்ந்திருந்தது....

என்றாலும் படங்கள் மனதைப் பதற வைக்கைத்தான் செய்கின்றன...உண்மையான விபத்து போல்...ஆனால் நீங்கள் சொல்லும் விதத்தில் அசத்திவிட்டீர்கள்...விசு...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-62987263922854572942017-04-01T17:35:49.250-07:002017-04-01T17:35:49.250-07:00படித்து முடிப்பதற்குள் பதறிவிட்டேன் நண்பரே! கடைசிய...படித்து முடிப்பதற்குள் பதறிவிட்டேன் நண்பரே! கடைசியில் வெறும் ஒத்திகை தானா? அப்பாடா!
-இராய செல்லப்பா நியூஜெர்சிஇராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-89112524993208640062017-04-01T15:49:10.295-07:002017-04-01T15:49:10.295-07:00சொல்லிச்சென்றவிதம் அற்புதம்.நாங்களும் அதிர்ந்துப் ...சொல்லிச்சென்றவிதம் அற்புதம்.நாங்களும் அதிர்ந்துப் பின்தான் தெளிந்தோம்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com