tag:blogger.com,1999:blog-7481902790307935690.post7880216308258656040..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": ஆம்லெட்டும் அப்பளமும்... விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-90961996982442021272016-04-03T05:08:01.620-07:002016-04-03T05:08:01.620-07:00ஆம்லெட்டையும் அப்பளத்தையும் மட்டுமா ஆட்டய போட்டீங்...ஆம்லெட்டையும் அப்பளத்தையும் மட்டுமா ஆட்டய போட்டீங்க. ஒரு டிபன் பாக்ஸ் அடுக்கையும் சேர்த்து ஆட்டய போட்டுடீங்களே.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-3927359984365703322016-04-03T03:24:35.952-07:002016-04-03T03:24:35.952-07:00காணமால் போன நான்காவது அடுக்கு டிப்பன் பெட்டியை கேட...காணமால் போன நான்காவது அடுக்கு டிப்பன் பெட்டியை கேட்டு வந்த்திருப்பார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-60924651632021218402016-04-02T23:59:03.375-07:002016-04-02T23:59:03.375-07:00'சீர்காழியில் அங்கே இருக்க ரயில்வே ஸ்டேசன் மா...'சீர்காழியில் அங்கே இருக்க ரயில்வே ஸ்டேசன் மாஸ்டரிடம் உங்களை ஒப்படைக்கணும். நீங்க அவரிடம் உங்க ஸ்கூல் பத்தி சொல்லி அபராதம் கட்டிட்டு போங்க'.
Palani veluhttps://www.blogger.com/profile/12624099017261131334noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-87404921254561376232016-04-02T21:28:06.245-07:002016-04-02T21:28:06.245-07:00வாங்க JK .. என்னது... TTR டிக்கட்டா? நீங்க முதல் ப...வாங்க JK .. என்னது... TTR டிக்கட்டா? நீங்க முதல் பதிவை படிக்காமல் இங்கே வந்துடீங்க போல இருக்கு. டிக்கட்டுக்கு காசுக்கு எங்கே போவோம்? அவருக்கு ரிச்சர்ட் என்ற பெயர் தெரியும், நாங்கள் சீர்காழியில் படிகின்றோம் என்றும் தெரியும், அது சரி.. எப்படியும் கண்டு பிடிச்சி வந்துடலாம்.

என் கேள்வியே.. அவ்வளவு சாப்டாடு இருந்தும் முட்டையும் அப்பளமும் எப்படி காணாமல் போச்சுன்னு அவர் கண்டு பிடிச்சார். திரும்பவும் ஒரு முறை படிங்க. நீங்க கண்டி பிடிக்கலாம். விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-69992041224235626932016-04-02T21:16:53.578-07:002016-04-02T21:16:53.578-07:00TTR உங்க சர்ச்சில் உள்ளவர். உங்களை சர்ச்சிலும் மற்...TTR உங்க சர்ச்சில் உள்ளவர். உங்களை சர்ச்சிலும் மற்றும் ஸ்கூல் இலும் பார்த்திருப்பார். ரிச்சர்ட் என்ற பெயர் வேறு அவருக்கு தெரியுமே.

அந்தக் காலத்தில் TTR டிக்கெட் என்பது உண்டே. அதிலே போயிருக்கலாம். அதாவது TTR காசு வாங்கிட்டு ஒரு டோக்கன் தருவார். அது போதும்.

Jayakumar
Jayakumar Chandrasekaranhttps://www.blogger.com/profile/01890758874732565819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-67263307515501163542016-04-02T20:16:14.612-07:002016-04-02T20:16:14.612-07:00இந்த மாதிரி அடுத்த பதிவு அடுத்த பதிவுன்னு என்னை உச...இந்த மாதிரி அடுத்த பதிவு அடுத்த பதிவுன்னு என்னை உசுப்பேத்திவிட்டு என் ரகசியம் எல்லாம் வெளியே வர வச்சிடுறீங்க. முதலில் அவரு எப்படி கண்டு பிடிச்சாருன்னு கவனமா படிச்சு சொல்லுங்க. அங்கே என்ன நடந்ததுன்னு நான் அப்புறம் சொல்றேன்..

மைண்ட் வாய்ஸ் : வேண்டாம் விசு, அங்கே நடந்தத மட்டும் சொல்லிடாத ..விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-30028339184676443912016-04-02T20:13:33.457-07:002016-04-02T20:13:33.457-07:00தமிழா..
அவர் எப்படி கண்டுபிடித்து வந்தார் என்பதை ...தமிழா..

அவர் எப்படி கண்டுபிடித்து வந்தார் என்பதை அவர் வருவதற்கும் முன்பே ரிச்சர்டிடம் சொல்லிவிட்டேன். இந்த இரண்டாம் பதிவை கவனித்து படித்தால் அவர் எப்படி வந்தார் என்பதை எளிதில் கண்டு பிடித்து விடலாம்.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-26665826533237343232016-04-02T19:10:37.845-07:002016-04-02T19:10:37.845-07:00எப்படி கண்டுபிடித்தார் என்பது பற்றி இன்று வரை உங்க...எப்படி கண்டுபிடித்தார் என்பது பற்றி இன்று வரை உங்களுக்கு தெரியாததால் அதி எங்கள் மூலம் தெரிஞ்சு கொள்ளதானே இப்படி கேள்விகள் கேட்டு பதிவை முடித்து வைத்திருக்கிறீர்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-33227779032466272932016-04-02T18:32:25.713-07:002016-04-02T18:32:25.713-07:00ஆங்க் இப்படித்தான் இருக்கும். அவர் நிச்சயமாக உங்க...ஆங்க் இப்படித்தான் இருக்கும். அவர் நிச்சயமாக உங்களைத் தேடி வந்திருக்கமாட்டார். அவர் உங்கள் தலைமை ஆசிரியரின் நண்பராக இருக்கலாம்...வேறு விஷயமாக-உதவி கேட்டோ எதற்காகவோ ...வந்திருக்கலாம் அது உங்கள் இருவராலும் செய்யப்படுவதாக இருக்கலாம்....இப்போது உங்களைப் பார்த்ததும் டிடிஆரும் பேய் அறைந்ததைப் போல ஆகியிருப்பார். ( பேய் அறைந்த கதையை இன்னுரு நாள் சொல்லுகின்றேன்) அங்கு நடந்திருக்கும் காட்சிகள் மனதில் ஓடுகின்றது....இப்போது இது மற்றொரு பதிவு!!!!?ஹஹஹ்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-73070208519999299232016-04-02T18:29:05.429-07:002016-04-02T18:29:05.429-07:00செம பதிவு விசு எனக்கும் அவர்தான் பள்ளிக்கு வந்தவர்...செம பதிவு விசு எனக்கும் அவர்தான் பள்ளிக்கு வந்தவர் என்று தெரிந்துவிட்டது ஆனால் எப்படி என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கின்றேன்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-75087620013534349532016-04-02T18:28:41.801-07:002016-04-02T18:28:41.801-07:00செம பதிவு விசு எனக்கும் அவர்தான் பள்ளிக்கு வந்தவர்...செம பதிவு விசு எனக்கும் அவர்தான் பள்ளிக்கு வந்தவர் என்று தெரிந்துவிட்டது ஆனால் எப்படி என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கின்றேன்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com