tag:blogger.com,1999:blog-7481902790307935690.post7679409068091172493..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": நான் சிரிச்சா தீபாவளி!விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-31494489337374419642014-10-27T21:44:31.320-07:002014-10-27T21:44:31.320-07:00"Far the people - Buy the People - Off the Pe..."Far the people - Buy the People - Off the People"வாழ்க ஜனநாயகம்விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-66434484988115894682014-10-27T21:43:02.317-07:002014-10-27T21:43:02.317-07:00எப்போது நண்பர் Alfie தலைவர் ஆனாரோ..நீங்கள் அப்போதே...எப்போது நண்பர் Alfie தலைவர் ஆனாரோ..நீங்கள் அப்போதே பொது செயலாளர் & கொள்கை பரப்பு செயலாளர் ஆகிவிட்டது.. பொருளாளர் பதவி மட்டும் தலைவருக்கே..
வாழ்க ஜனநாயகம்!!! ;)நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-34608835362493093422014-10-27T21:19:27.395-07:002014-10-27T21:19:27.395-07:00தம்மை தானே "Internal Auditor" ஆக்கினோம்,...தம்மை தானே "Internal Auditor" ஆக்கினோம், அதற்குள் நான் எப்படி பொது செயலாளர் ஆனேன். கண்ப்புசன்!விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-13959483921527889162014-10-27T20:59:52.663-07:002014-10-27T20:59:52.663-07:00சரி நண்பரே.. கழக பொது செயலாளர் -- விசு அவர்களின் ஆ...சரி நண்பரே.. கழக பொது செயலாளர் -- விசு அவர்களின் ஆணையை தொண்டன் நண்பன் ஏற்கிறேன்.. :)

ஹி..ஹி.. இத தான் Think Globally'ன்னு சொன்னான் வெள்ளைக்காரன்!!! :)நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-68585812012049567252014-10-27T20:09:58.019-07:002014-10-27T20:09:58.019-07:00//நீங்க உங்க அனு'வ அணு குண்டு'ன்னு செல்லமா...//நீங்க உங்க அனு'வ அணு குண்டு'ன்னு செல்லமா சொல்லிடிங்களோன்னு நாங்க எல்லாம் நெனைச்சோம்!!! ;)//

நீங்க எல்லாம் நினைச்சிங்களா? இல்லை எல்லாருக்காகவும் நீங்கள் நினைச்சிங்களா? விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-87652318653686913222014-10-27T20:08:33.934-07:002014-10-27T20:08:33.934-07:00
நண்பா.. தயவு செய்து தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்....
நண்பா.. தயவு செய்து தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். நம் சிங்க தலைவன் , சிம்ம குரலோன், அடுத்த முதல்வர் Alfred என்னும் பரதேசிக்கு கண்டிப்பாக Audit அவசியம். நீங்கள் செய்யாவிடில் நாங்கள் எங்கே போவோம். தயவு செய்து பின் வாங்க வேண்டாம். தொடர்ந்து அவரை கண் காணியுங்கள். வருகைக்கு நன்றி நண்பா!விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-89011544201552752832014-10-27T19:18:16.996-07:002014-10-27T19:18:16.996-07:00நீங்க உங்க அனு'வ அணு குண்டு'ன்னு செல்லமா ச...நீங்க உங்க அனு'வ அணு குண்டு'ன்னு செல்லமா சொல்லிடிங்களோன்னு நாங்க எல்லாம் நெனைச்சோம்!!! ;)நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-68473713697784157052014-10-27T19:16:44.591-07:002014-10-27T19:16:44.591-07:00வணக்கம் நண்பரே.. Audit எல்லாம் இல்லைங்க.. அந்த அளவ...வணக்கம் நண்பரே.. Audit எல்லாம் இல்லைங்க.. அந்த அளவுக்கு எல்லாம் நான் பெரிய ஆள் இல்லைங்க.. நண்பர் alfred போட்ட அந்த பாடல்கள் எல்லாம் என் மிக விருப்ப பாடல்கள்.. கேட்பதற்கும் படிப்பதற்கும் ஏதோ வித்தியாசம் இருந்தால் சொன்னேன்..நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-87845697503527298142014-10-27T15:48:32.276-07:002014-10-27T15:48:32.276-07:00வாங்க நண்பா, வாங்க! என் பதிவுலக வழிகாட்டி பரதேசி (...வாங்க நண்பா, வாங்க! என் பதிவுலக வழிகாட்டி பரதேசி (அதாங்க Alfred ) அவர் தளத்தில் நீங்க Internal Audit பன்னுவதை பார்த்து சிரித்து கொள்வேன். இப்போது எனக்கும் வந்து விட்டீர்கள். சரி, நான் சொல்ல வந்த அனுக்கு மூணு சுழி இல்லையே. இப்ப என்ன சொல்வீங்க? வருகைக்கு நன்றி நண்பா. தொடர்ந்து வந்து ஆதரியுங்கள்.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-14524320816679903222014-10-27T15:31:54.426-07:002014-10-27T15:31:54.426-07:00சூப்பர்'G.. பெருமூச்சி/சிறுமூச்சி எல்லாம் சரி...சூப்பர்'G.. பெருமூச்சி/சிறுமூச்சி எல்லாம் சரி.. அந்த அம்மணி பேரு "அணு"ன்னு எல்லாருக்கும் தெரிஞ்சுபோச்சே...நண்பரே :)
ஈ -- இரும்பு அருமையான timing sense..
மிக நன்றி..நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-30630962635219749412014-10-23T21:41:01.722-07:002014-10-23T21:41:01.722-07:00வருகைக்கு நன்றி தளசி அவர்களே, தம்மும் சரி மற்றவர்க...வருகைக்கு நன்றி தளசி அவர்களே, தம்மும் சரி மற்றவர்களும் சரி, என் எழுத்தை பார்த்து "நான் சிரித்தேன்' என்று சொல்லும் பொது, என் முகத்தில் ஒரு ஆனந்த சிரிப்பு. இவ்வாறான ஒவ்வொரு பின்னோடதிர்க்கும் ஒவ்வொரு பதிவு போட வேண்டும் என்பது போல் ஓர் உற்சாகம் பிறக்கின்றது. தொடர்ந்து ஊக்குவியுங்கள். தொடர்ந்து எழுதுங்கள்.
அந்த பெருமூச்சின் அர்த்தம்...?
விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-34172099318077892672014-10-23T21:29:29.891-07:002014-10-23T21:29:29.891-07:00ஹாஹஹஹ சிரிச்சு சிரிச்சு.....உங்க வாய்-கால் வழியா ...ஹாஹஹஹ சிரிச்சு சிரிச்சு.....உங்க வாய்-கால் வழியா வந்த அந்த காமெடி......நான் சிரிச்சா தீபாவளி முடிந்தும் சிரிச்சு! செமய ரவுண்டு கட்டி அடிச்சுருக்கீங்க போல! ஹப்ப உங்கள் செல் நாளம் முழுவதும் சென்ஸ் ஆஃப் ஹ்யூமர்தானோ!!! ரொம்ப நல்ல விஷயம் நண்பரே! ரசிக்கின்றோம்.

அந்த பின் குறிப்பில் இருக்கும் அந்த பெருமூச்சின் அர்த்தம் புரிந்து விட்டது!!! ஆனால் இங்கு வேண்டாம்....ஏன்ன அப்புறம் அணுகுண்டே வெடிச்சுடும்...ஹஹஹ....
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-42433096991288620592014-10-23T09:49:14.741-07:002014-10-23T09:49:14.741-07:00nandri.. நன்றி. எங்கிருந்து வந்தது இந்த ஹுமர்...? ...nandri.. நன்றி. எங்கிருந்து வந்தது இந்த ஹுமர்...? நான் ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை. என் தாயின் தாய் (அம்மாச்சி) என்னை கண்டிக்கும் போதெல்லாம்.. விசு, உனக்கு வாயில் தான் பிரச்சனை, அந்த மதுரை குசும்ப மனத்தில் வைத்து கொள், வெளியே எடுத்து கொண்டு வராதே என்ற ஒரே அறிவுரை தான் கொடுப்பார்கள். நீங்கள் சொல்லும் ஹுமர் தான் இந்த குசும்பாக இருக்குமோ?
அண்ணே, இன்னொரு வேண்டு கொள். அந்த காரணத்தை மனதில் வைத்து கொள்ளு(ல்லு)ங்கள், பழைய விரோததம் எதையும் வைத்து வெளியே விட்டு விடாதீர்கள். ஏன் என்றால் கத்தி பட இயக்குனர் முருகதாஸ் அதையும் சுட்டு ஒரு மாஸ் படம் தந்து விடுவார் (கத்தியின் கதை சுட பட்டது என்று இன்று காலை படித்தேன்) விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-73056152797407110272014-10-23T09:37:58.294-07:002014-10-23T09:37:58.294-07:00தம்பி விசு , உம்ம வாய்-கால் கதையை படிச்சிட்டு கால்...தம்பி விசு , உம்ம வாய்-கால் கதையை படிச்சிட்டு கால்-வாயை திறந்து தேம்பி தேம்பி சிரித்தேன் .ஆபிசில் இருப்பதால் முழு வாயை திறக்க முடியலை .
ஆனாலும் விசுஜி , எங்கிருந்து வருது உமக்கு இந்த ஹியூமர்ஜி ?
ஆமா நீ அப்ப நல்லவனா மாறாத காரணம் எனக்குத்தெரியுமே ?Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-83528055976817642612014-10-23T05:27:17.820-07:002014-10-23T05:27:17.820-07:00haahaahaa sirichu sirichu vaire valikkura alavu...haahaahaa sirichu sirichu vaire valikkura alavu pochu sir.. ungaukku nalla comedy aa elutha varuthu thodarnthu ithu pola eluthunga... Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-30725610566124087322014-10-22T22:41:04.119-07:002014-10-22T22:41:04.119-07:00வேண்டாம் ஐய்யா, இந்த விசாரணையில் மேலும் பல திடுக்க...வேண்டாம் ஐய்யா, இந்த விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வரும் என்கிற காரணத்தினால் நான் இந்த ஆட்டதிற்கு வரவில்லை.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-2950201114673476682014-10-22T22:37:21.624-07:002014-10-22T22:37:21.624-07:00எந்தக் கல்லூரி? எந்த பாடம்? எந்தக் கல்லூரி? எந்த பாடம்? தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-26018410419893383452014-10-22T22:17:15.156-07:002014-10-22T22:17:15.156-07:00ஐயா, எதோ அரை குடம் ததும்புகின்றது என்று விட்டு விட...ஐயா, எதோ அரை குடம் ததும்புகின்றது என்று விட்டு விடுங்கள்.வருகைக்கு நன்றி.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-63884895633054941982014-10-22T22:10:34.315-07:002014-10-22T22:10:34.315-07:00சிறந்த பதிவு
தொடருங்கள்சிறந்த பதிவு
தொடருங்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-27522572390205130552014-10-22T22:09:46.417-07:002014-10-22T22:09:46.417-07:00நிறைய உள்குத்துகள் இருப்பது போல் இருக்கிறதே!நிறைய உள்குத்துகள் இருப்பது போல் இருக்கிறதே!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-53084460910089748422014-10-22T20:22:57.533-07:002014-10-22T20:22:57.533-07:00வருகைக்கு நன்றி காரிகன்... என்னது? நான் சொல்லும் ம...வருகைக்கு நன்றி காரிகன்... என்னது? நான் சொல்லும் முன்பே பேய் அறைந்த கதை பிரபலமாகி விட்டாதா? "என்னை ஏமாற்றிய எழுத்தாளர் சுஜாதா" என்று நான் சில மாதங்களுக்கு முன்பு ஓர் பத்தவே போட்டேன்.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-70551384271040882792014-10-22T20:13:32.256-07:002014-10-22T20:13:32.256-07:00நண்பர் விசு,
ரசிக்கத்தக்க பதிவு. அருமையான நடை. வா...நண்பர் விசு,

ரசிக்கத்தக்க பதிவு. அருமையான நடை. வாழ்த்துக்கள். அதுசரி உங்களின் அந்த பேய் அறைந்த கதை சுஜாதாவின் மெக்சிகோ நாட்டு சலவைக்காரி ஜோக் போல பிரபலமாகிவிட்டதே? காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-62387118705126543152014-10-22T19:07:53.430-07:002014-10-22T19:07:53.430-07:00ஆகாஆகாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com