tag:blogger.com,1999:blog-7481902790307935690.post7545056406963456320..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": மல்யுத்த வீராங்கனையை மணந்தேன்! ( I married a Female Wrestler...)விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-36950846403890618472014-10-19T19:40:04.267-07:002014-10-19T19:40:04.267-07:00"நான் கவிஞனும் அல்ல... நல்ல ரசிகனும் அல்ல...&..."நான் கவிஞனும் அல்ல... நல்ல ரசிகனும் அல்ல..." எனக்கே ரசிகனா?///

அவர்கலுக்கு மட்டும்தான் ரசிகர்கல் இருக்கனுமா??

நான் உங்கலின் பதிவுகலை படிக்க ஆரம்பித்ததில் இருந்து தொடற்ந்து பார்க்கிறேன்
ரொம்ப நல்லா எழுதுரீங்க சார்.

தொடற்ந்து எழுதவும் சார்..

தங்கலுக்கு நேரம் இருப்பின் ### பக்கம் சும்மா வந்து எட்டி பார்த்து போங்க சார்.

www.sudarvizhi.comMaheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-19188189477202456602014-10-19T12:03:41.161-07:002014-10-19T12:03:41.161-07:00"நான் கவிஞனும் அல்ல... நல்ல ரசிகனும் அல்ல...&..."நான் கவிஞனும் அல்ல... நல்ல ரசிகனும் அல்ல..." எனக்கே ரசிகனா? தங்கள் கருத்தை ருசித்து ரசிக்கிறேன். விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-11314195137096938262014-10-19T12:02:43.564-07:002014-10-19T12:02:43.564-07:00"ஆண்டவன் படைச்சான் என்கிட்டே கொடுத்தான், அனுப..."ஆண்டவன் படைச்சான் என்கிட்டே கொடுத்தான், அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான்" ... அது தான் நம்ப லாஜிக். வருகைக்கு நன்றி. தங்கள் பின்னோட்டங்கள் என்னை மிகவும் ஊக்கபடுதுகின்றன. தொடர்ந்து படித்து கருத்துகளை பகிரவும்.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-89195647516118901792014-10-19T12:00:46.455-07:002014-10-19T12:00:46.455-07:00நாட்டிற்கான ஒலிம்பிக் தங்கம் ஒரு பக்கம் இருக்கட்டு...நாட்டிற்கான ஒலிம்பிக் தங்கம் ஒரு பக்கம் இருக்கட்டும். என்நிலைமையை கொஞ்சமாவது யோசித்து பார்த்தீர்களா? வருகைக்கு நன்றி.!விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-58203802469424649012014-10-19T08:08:33.779-07:002014-10-19T08:08:33.779-07:00ரசிகராகி விட்டோம் தங்களுக்கு!ரசிகராகி விட்டோம் தங்களுக்கு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-91013270842351090952014-10-19T08:07:58.353-07:002014-10-19T08:07:58.353-07:00சும்மா சொல்லக் கூடாது என்னப்பா இப்படிக் கலக்குறீங்...சும்மா சொல்லக் கூடாது என்னப்பா இப்படிக் கலக்குறீங்க! நிஜமாகவே நண்பரே வாழ்க்கையை எப்படி அனுபவித்து வாழ வேண்டும் என்பதைத் தங்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்! அன்பும், மகிழ்வும் இழையோட....

பாட்டு அருமை! இலங்கைப் பாப்பிசை மெட்டு போல உள்ளதே! கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம்........1.17 ல் எங்களுக்கும் தாளம் போட்டு ஆடத் தோன்றியது! மிக மிக ரசித்தோம்....பல முறை கேட்டோம்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-57836353580769958172014-10-19T07:03:11.205-07:002014-10-19T07:03:11.205-07:00ஒலிம்பிக்கிலே ஒரு தங்கம் கிடைக்க வாய்ப்பிருக்குன்ன...ஒலிம்பிக்கிலே ஒரு தங்கம் கிடைக்க வாய்ப்பிருக்குன்னு நினைச்சு ஏமாந்திட்டேன்! அருமையான பாடல்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-56594013646846759922014-10-18T21:44:04.607-07:002014-10-18T21:44:04.607-07:00sooparuppu...sooparuppu...Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-7999066826326828012014-10-18T21:38:00.605-07:002014-10-18T21:38:00.605-07:00அடே டே, "பாம்பு திங்குற ஊருக்கு போன நடுத்துண...அடே டே, "பாம்பு திங்குற ஊருக்கு போன நடுத்துண்டு எனக்கு" புதுசா, சூப்பரா இருக்கே... வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-66802593325553701362014-10-18T19:02:48.401-07:002014-10-18T19:02:48.401-07:00நான் கூட அண்ணி ஒரு ரெஸ்ட்லெரோன்னு டரியல் ஆகிட்டேன்...நான் கூட அண்ணி ஒரு ரெஸ்ட்லெரோன்னு டரியல் ஆகிட்டேன்:)))
எங்க ஊர்ல "பாம்பு திங்குற ஊருக்கு போன நடுத்துண்டு எனக்கு" அப்படின்னு சொல்லுவாங்க. எடத்துக்கு ஏத்தப்போல அட்ஜஸ்ட் பண்ணிக்கோன்னு அர்த்தம்:) உண்மையில பாட்டு செம:)))மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.com