tag:blogger.com,1999:blog-7481902790307935690.post7383999160646419797..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": தலைக்கு அவ்வளவுனா... உடம்புக்கு?விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-71822227580401863572014-09-30T22:03:28.174-07:002014-09-30T22:03:28.174-07:00ஆப்பிளைவிடுங்க.... எங்கூர்லே செர்ரி பிக்கிங் கூட ...ஆப்பிளைவிடுங்க.... எங்கூர்லே செர்ரி பிக்கிங் கூட இருக்கு. ராஸ்பெர்ரி ப்ளூபெர்ரி எல்லாமும் கூடப் பண்ணைகளில் போய் பறிச்சு வாங்கலாம்.

பறிக்கும்போதே நாம் தின்னது போக பாக்கியைத்தான் வாங்குவோம்!
போனமுறைபோன ராஸ்பெர்ரி பண்ணை இங்கே:-)

http://thulasidhalam.blogspot.co.nz/2012/02/blog-post_10.htmlதுளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-18144037559169641442014-09-30T21:54:47.856-07:002014-09-30T21:54:47.856-07:00 என்னுடைய அக்கா மகள் இதைக் குறித்து சொல்லியிருக்கி... என்னுடைய அக்கா மகள் இதைக் குறித்து சொல்லியிருக்கிறாள்.. புகைப்படமும் பார்த்திருக்கிறேன்....அனுபவம் நல்லாயிருக்குமில்லேezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-71195749587069498352014-09-30T21:44:28.829-07:002014-09-30T21:44:28.829-07:00சின்ன வயதில் இதேபோல் மாங்காய் பறித்து அம்மியில் உப...சின்ன வயதில் இதேபோல் மாங்காய் பறித்து அம்மியில் உப்பு மிளகாய் அரைத்து கூடவே பறித்த மாங்காயை அதில் இட்டு நசுக்கி (கத்தியால் நறுக்குவதெல்லாம் கிடையாது)......... ஆஹா...........எழுதி முடிக்கிறதுக்குள்ள வாயெல்லாம் ஊறுதே Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-39332453380295837602014-09-30T08:24:08.897-07:002014-09-30T08:24:08.897-07:00வருகைக்கு நன்றி மகேஷ். நான் தமிழ்நாட்டில் பல ஊர்கள...வருகைக்கு நன்றி மகேஷ். நான் தமிழ்நாட்டில் பல ஊர்களில் வளர்ந்தவன். அங்கே நிறைய விவசாய நிலங்களை - பழ தோட்டங்களை பார்த்து உள்ளேன். ஆனால் இவ்வாறான பறிக்கும் பழக்கம் கண்டது இல்லை.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-17021441508896255352014-09-30T08:22:23.186-07:002014-09-30T08:22:23.186-07:00நானும் கேள்வி பட்டு இருக்கேன் சுரேஷ். ஆனால் இங்கே,...நானும் கேள்வி பட்டு இருக்கேன் சுரேஷ். ஆனால் இங்கே, அந்த தோப்பின் உள்ளே சாப்பிட கூடாது. வருகைக்கு நன்றி.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-49663530132197489972014-09-30T02:37:47.985-07:002014-09-30T02:37:47.985-07:00வித்தியாசமாத்தான் இருக்கு! எங்க ஊர்ப் பக்கம் ஓர் ப...வித்தியாசமாத்தான் இருக்கு! எங்க ஊர்ப் பக்கம் ஓர் பண்ணை இருக்கு! அங்கு கொய்யா நாமே பறித்து எடுத்துக் கொண்டு வந்து எடை போட்டு அதற்கேற்ப காசு கொடுத்து எடுத்துவரலாம்! தோப்புக்குள்ளேயே நம்மால் முடிந்த அளவு சாப்பிடலாம்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-22931613087605229052014-09-30T00:45:57.987-07:002014-09-30T00:45:57.987-07:00inga athu ponra thoppa engaiyum paarkka mudiyathu ...inga athu ponra thoppa engaiyum paarkka mudiyathu
unga pathivu engalaiyum antha thodathil payanikka seythathu sir...

rasithom. thodarnthu eluthungal sir.Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-32299333900820769662014-09-29T23:12:28.180-07:002014-09-29T23:12:28.180-07:00ஆப்பிளோ ஆப்பில்... கூவி கூவி கொடுத்திங்க போல இருக...ஆப்பிளோ ஆப்பில்... கூவி கூவி கொடுத்திங்க போல இருக்கு, நீங்கள் புகுந்து விளையாடியதையும் ஒரு பதிவில் புகைப்படத்தோடு போடுங்களேன். வருகைக்கு நன்றி.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-34398080658126800542014-09-29T23:12:03.270-07:002014-09-29T23:12:03.270-07:00சரியா சொன்னீங்க ஜெயசீலன். அவ்வளவு தூரம் போனாலும், ...சரியா சொன்னீங்க ஜெயசீலன். அவ்வளவு தூரம் போனாலும், மரத்தில் இருந்து பறிப்பது ஒரு சுகம் தான். வருகைக்கு நன்றி.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-12467944605404971992014-09-29T23:07:51.722-07:002014-09-29T23:07:51.722-07:00நாங்க நியூஸி வந்த புதுசுலே...இப்படி பிக் யுவர் ஓன்...நாங்க நியூஸி வந்த புதுசுலே...இப்படி பிக் யுவர் ஓன் என்று ஆப்பிள் தோட்டத்துக்குப்போய் காணாததைக் கண்ட மகிழ்ச்சியில் ஆர்வம் பொங்க பூந்து வெளையாடினோம். எடை போட்டப்பதான் தெரிஞ்சது 20 கிலோ ஆப்பிள்!

கிட்டத்தட்டஒரு மாசம் வரை, வீட்டுக்கு யார் வந்தாலும் ஆப்பிளோ ஆப்பிள்தான்.

கிலோ அம்பது செண்ட்.

இன்னொன்னு........... எங்க ஊரில் பத்துப்பதினைஞ்சு நிமிஷ ட்ரைவில் பழத்தோட்டங்களும் காய்கறிப் பண்ணைகளும் இருக்கு!துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-73175464324279550792014-09-29T23:02:16.821-07:002014-09-29T23:02:16.821-07:00இது தான் நமக்கும் அங்குமான வித்தியாசமோ, 150 கிமீ ப...இது தான் நமக்கும் அங்குமான வித்தியாசமோ, 150 கிமீ பயணித்தாலும் மரத்திலிருந்து பறிப்பது போல் வராதல்லவா?? ரசனையோடு பகிர்ந்திருக்கிறீர்கள் சார்...J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.com