tag:blogger.com,1999:blog-7481902790307935690.post691528594590994366..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": மாமாவுக்கு குடுமா ... குடுமா... விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-87701724676912081482015-08-09T20:36:18.226-07:002015-08-09T20:36:18.226-07:00ஹஹஹஹ ...செம...//மாமா..கிட்டத்தட்ட 6 மணி நேரம் தனிய...ஹஹஹஹ ...செம...//மாமா..கிட்டத்தட்ட 6 மணி நேரம் தனியா ஓட்ட வேண்டி இருக்கும்.. திடு திப்புன்னு இப்படி சொன்னா ?

சரி நான் வேனும்ம்னா போன்ன கட் பண்ணிட்டு திரும்பவும் நிதானமா கூப்பிட்டட்டா .. ?

மாமா ..?//

ரசித்தோம்...தொடர்கின்றோம்...ஸோ வண்டி ஃபார்முக்கு வந்துருச்சுனு சொல்லுங்க...
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-11117459892244735492015-08-09T03:02:56.694-07:002015-08-09T03:02:56.694-07:00ஆறு மாசம் கழிச்சு உளுத்தம் பருப்பு கிடைச்சிருக்கு!...ஆறு மாசம் கழிச்சு உளுத்தம் பருப்பு கிடைச்சிருக்கு! அந்த சமயத்தில் மிகவும் சிரமப்பட்டு இருக்கிறீர்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-12418167324135459672015-08-08T21:42:22.331-07:002015-08-08T21:42:22.331-07:00நண்பா.. அந்த டைலாக் .. என்னுடையது அல்ல.. மாமாவுடைய...நண்பா.. அந்த டைலாக் .. என்னுடையது அல்ல.. மாமாவுடையது..விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-5491138340036914602015-08-08T21:41:18.407-07:002015-08-08T21:41:18.407-07:00முதல் முறையாக தம்மை இங்கே காண்கிறேன் நண்பரே. வருகை...முதல் முறையாக தம்மை இங்கே காண்கிறேன் நண்பரே. வருகைக்கு நன்றி. உங்கள் வாத்தியார் ஒருவேளை தம் ஆரம்ப பள்ளியை குஜராத் மாநிலத்தில் படித்து இருப்பார் போல் உள்ளது..
விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-42691598466937074132015-08-08T21:00:07.216-07:002015-08-08T21:00:07.216-07:00மீன் சந்தைன்றது எல்லா ஊர்லயும் ஒரே மாதிரிதான் இருக...மீன் சந்தைன்றது எல்லா ஊர்லயும் ஒரே மாதிரிதான் இருக்கும் போல..!!
ij it a glass room or bhis marketன்னு (அவரோட உச்சரிப்பை அப்படியே தந்திருக்கேன்) எங்க political sociology வாத்தி அடிக்கடி சொல்லும் போது, இந்தாளுக்கு மீன் மார்க்கட்ல என்ன வேலைன்னு சிரிப்போம்?!மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-65361801101710855432015-08-08T20:05:15.319-07:002015-08-08T20:05:15.319-07:00---மாமா..கிட்டத்தட்ட 6 மணி நேரம் தனியா ஓட்ட வேண்டி...---மாமா..கிட்டத்தட்ட 6 மணி நேரம் தனியா ஓட்ட வேண்டி இருக்கும்.. திடு திப்புன்னு இப்படி சொன்னா ?

சரி நான் வேனும்ம்னா போன்ன கட் பண்ணிட்டு திரும்பவும் நிதானமா கூப்பிட்டட்டா .. ?----

விசு,

இதுதான் விசு பஞ்ச். செம கலக்கல்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-32845524282162344552015-08-08T19:43:56.214-07:002015-08-08T19:43:56.214-07:00என்னவாய் இருக்கும்...?
ஆவலுடன்...என்னவாய் இருக்கும்...?

ஆவலுடன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com