tag:blogger.com,1999:blog-7481902790307935690.post6760619109107735749..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": "பல்லாங்குழிபணியாரம் ..."விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-32540416371094357452015-10-26T08:55:12.409-07:002015-10-26T08:55:12.409-07:00பல்லாங்குழி ஆட்டத்திற்கு ஒரு கணக்கு உண்டுதான். அப...பல்லாங்குழி ஆட்டத்திற்கு ஒரு கணக்கு உண்டுதான். அப்போதுதான் ஆட்டம் சரியாக வரும்....நீங்கள் கணக்குப் பிள்ளையாயிற்றே இந்தக் குழிப்பணியாரச் சட்டியிலும் ஒரு கணக்கு வைத்துச் சொல்லிக் கொடுத்திருக்கலாமோ...மினி பல்லாங்குழி என்று..!!!?? குழிப்பணியாரப் பல்லாங்குழி என்று?

கீதா: அட நீங்களும் குழிப்பணியாரமா? 23 ஆம் தேதி நாங்கள் மில்கா அக்கா வீட்டில் குழிப்பணியாரம் செய்ய, புட்டும் , குழிப்பணியாரம் என்று சாப்பிட்டோம். கோ கூட குழிப்பணியாரம் பற்றி பதிவு போட்டிருந்தாரே. எங்கள் வீட்டிலும் நாளை குழிப்பணியாரம்தான்... ஸோ குழிப்பணியார சீசன் என்று சொல்லுங்கள்!!!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-45281580344801318752015-10-24T04:22:53.298-07:002015-10-24T04:22:53.298-07:00
சகலகலா வல்லவரா
இருப்பீங்க போல இருக்கே ?
பணியாரம் ...
சகலகலா வல்லவரா
இருப்பீங்க போல இருக்கே ?
பணியாரம் பார்க்க நல்லாத்தா இருக்கு /
பிள்ளைகளின் பின்னூட்டம் எப்படி ?Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-31564791289332516342015-10-23T08:41:22.600-07:002015-10-23T08:41:22.600-07:00என்னாது.. நான் "சகலகலாவல்லவனா"? என்னை வச...என்னாது.. நான் "சகலகலாவல்லவனா"? என்னை வச்சி காமடி கீமடி எதுவும் பண்ணலையே..
விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-46380354058352343162015-10-23T08:40:36.684-07:002015-10-23T08:40:36.684-07:00அனுப்ப முடியாது தளிர். அடுத்த முறை இந்தா வரும் போத...அனுப்ப முடியாது தளிர். அடுத்த முறை இந்தா வரும் போது செய்தே பரிமாறுகிறேன் .விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-1708137079693404062015-10-23T08:39:56.011-07:002015-10-23T08:39:56.011-07:00அருமையான பாட்டு. நானும் பாடி பார்த்தேன். அருமையான பாட்டு. நானும் பாடி பார்த்தேன். விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-86197144511253389802015-10-23T08:39:08.486-07:002015-10-23T08:39:08.486-07:00நல்ல விளையாட்டையா அது ! நேரம் போவதே தெரியாது !நல்ல விளையாட்டையா அது ! நேரம் போவதே தெரியாது !விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-53738905348535786242015-10-23T08:38:19.306-07:002015-10-23T08:38:19.306-07:00வாங்க தியாகு! ருசி அருமை தான்.வாங்க தியாகு! ருசி அருமை தான்.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-53589018458366861412015-10-23T08:34:24.812-07:002015-10-23T08:34:24.812-07:00அருமை நண்பரே.. சும்மாவா சொன்னார்கள் உங்களை சகலகலா ...அருமை நண்பரே.. சும்மாவா சொன்னார்கள் உங்களை சகலகலா வல்லவன் என்று.. :)நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-9302914483182887312015-10-23T06:00:48.172-07:002015-10-23T06:00:48.172-07:00பல்லாங்குழி பணியாரம்! எனக்கும் கொஞ்சம் அனுப்பி வைய...பல்லாங்குழி பணியாரம்! எனக்கும் கொஞ்சம் அனுப்பி வையுங்க! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-76136803702013893982015-10-23T00:43:08.009-07:002015-10-23T00:43:08.009-07:00இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-5735600282699576022015-10-23T00:09:24.509-07:002015-10-23T00:09:24.509-07:00சார், விஷயத்துக்கு வாங்க !
பணியாரம் எப்புடி இருந்...சார், விஷயத்துக்கு வாங்க !

பணியாரம் எப்புடி இருந்தது?

- தியாகு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-38259679312934111102015-10-22T22:13:32.088-07:002015-10-22T22:13:32.088-07:00பள்ளி நாட்கள் தொடங்கி நாங்கள் விளையாடிய பல்லாகுழி ...பள்ளி நாட்கள் தொடங்கி நாங்கள் விளையாடிய பல்லாகுழி ஆட்டம் நினைவிற்கு வந்தது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-59344693644856844462015-10-22T22:00:29.592-07:002015-10-22T22:00:29.592-07:00இனி....இப்படித்தான் பாட வேண்டும்...பல்லாங்குழியின்...இனி....இப்படித்தான் பாட வேண்டும்...பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்....பணியாரம்......அடடா......மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.com