tag:blogger.com,1999:blog-7481902790307935690.post6272327378792768806..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": "அவளுக்கென்ன அழகிய முகம்"விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-33230367597715930282018-09-09T23:07:55.956-07:002018-09-09T23:07:55.956-07:00தங்கள் கேள்வியை கண்டவுடன் சர்வர் சுந்தரம் படத்தில...தங்கள் கேள்வியை கண்டவுடன் சர்வர் சுந்தரம் படத்தில் டைட்டில் பார்த்தேன். நடிகைகள் வரிசையில் KR விஜயா , SN லட்சுமி, மனோரமா, VR திலகம், L காஞ்சனா, சாந்தா, ரமாதேவி என்ற பெயர்கள் வந்தது.

இதில் KR விஜயா , மனோரமா , காஞ்சனா நாம் அறிந்தவர்கள். மற்ற பெயர் கொண்டவர் யாராவதாக தான் இருக்க வேண்டும்.

அந்த நடிகையும் இந்த பாடலுக்கு மிகவும் சிறப்பாகவே ஆடி நடித்தார்கள். விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-9475240457676127392018-09-09T04:43:04.072-07:002018-09-09T04:43:04.072-07:00"அவளுக்கென்ன" பாடலில் நாகேஷ் ஜோடியாக நட..."அவளுக்கென்ன" பாடலில் நாகேஷ் ஜோடியாக நடித்த நடிகையின் பெயா் என்ன நண்பர்களே...
Shanmugavelhttps://www.blogger.com/profile/12650239764991724935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-83820949777161632112015-07-10T09:15:26.479-07:002015-07-10T09:15:26.479-07:00//இந்த மாதிரியான சட்டனெ நம்மை மனதை கொள்ளையிடும் பா...//இந்த மாதிரியான சட்டனெ நம்மை மனதை கொள்ளையிடும் பாடல்கள் எழுபதுகளோடு முடிந்துபோய்விட்டன. அதிலும் இந்தப் பாடல் ஒரு திடீர் சொர்க்கம் என்றே சொல்வேன்//

தவறு காரிகன். சொர்க்கம் எண்பதுகளிலும் நீண்டிருந்த து. நீங்கள் அறிந்திருக்கவில்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-91874794158103623482015-01-30T07:42:40.442-08:002015-01-30T07:42:40.442-08:00விசு,
அவளுக்கென்ன அழகிய முகம். என்னவொரு அருமையான...விசு,

அவளுக்கென்ன அழகிய முகம். என்னவொரு அருமையான அற்புதத் தேன்துளி? என்னுடைய பின்னூட்டம் நீண்டால் சற்று பொறுத்துக்கொள்ளவும். ஏனென்றால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடல் இரண்டு வரிகளில் விவரிக்க முடியாதது.

இந்த மாதிரியான சட்டனெ நம்மை மனதை கொள்ளையிடும் பாடல்கள் எழுபதுகளோடு முடிந்துபோய்விட்டன. அதிலும் இந்தப் பாடல் ஒரு திடீர் சொர்க்கம் என்றே சொல்வேன். எனக்குத் தெரியாது எத்தனை முறை இந்தப் பாடலை நான் கேட்டிருப்பேன் என்று. முதலில் இந்தப் பாடலை நான் எம் ஜி ஆர் பாடல் என்றே நினைத்திருந்தேன். நாகேஷுக்கான பாடல் என்பதையே பிறகுதான் அறிந்தேன். ஆனால் நீங்கள் சொன்னதுபோல நாகேஷ் இந்தப் பாடலுக்கு மிகப் பொருத்தமானவர்தான் என்பதை இந்தப் பாடலை பார்த்த போதுதான் தெரிந்துகொள்ள முடிந்தது. அதுவும் 2;14 இல் அவர் செய்யும் அந்த சேஷ்டை நம்மை மெய்மறக்கச் செய்யும். (மைக்கல் ஜாக்சன் வருவதற்கு முன்பே நம் நாகேஷ் மேற்கத்திய நடனத்தின் புதிய வடிவத்தை கொண்டுவந்துவிட்டார்.)

இந்தப் பாடல் மற்றொரு அற்புத தகவல் கொண்டது. கொஞ்சம் கொஞ்சமாக பாடலின் வடிவம் அதன் இசை அமைப்பிலிருந்து இசை அமைப்பாளர், அவர்களின் இணைப்பு , பின்னர் பாடகர் என்று பரிமாணம் அடைந்து இறுதியில் நாகேஷ் என்று முடியும். இதைப் போன்ற இன்னொரு பாடல் அமைப்பு தமிழ்த் திரையில் இதன்பின் வந்ததேயில்லை. இன்றைக்கும் கிறக்கம் கொடுக்கும் இசை என்ற போதையின் நவீன வடிவம்.

விசு, மிக்க நன்றி. இந்தப் பாடலைப் பற்றி என்னை எழுத வைத்தற்கு. கூடுதல் தகவல்; விஸ்வநாதன் மட்டுமே இந்தப் பாடலில் தோன்றுவார். ராமமூர்த்தி இருக்கமாட்டார். அவர் வருவதற்குள் இந்தப் படப்பிடிப்பு நடைபெற்றதால் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இடையே முதல் விரிசல் தோன்றியது என்று கூட சொல்வார்கள்.

விஸ்வநாதனுக்காகவே இந்தப் பாடலை அப்போது பலர் இந்தப் படத்தைப் பார்த்ததாக இன்னொரு தகவல் உண்டு.

பதிவில் என் பெயரை குறிப்பிட்டு சங்கர் (கணேஷ்) என்று சொல்லியிருந்தீர்கள். அதற்கு நன்றி. அப்போது சங்கர்-கணேஷ் விஸ்வநாதன் ராமமூர்த்தி யிடம்தான் இருந்தார்கள். நீங்கள் சொன்னது சரியாகவே இருக்கலாம். காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ்-சச்சு பாடலின்(மலரென்ற முகமொன்று சிரிக்கட்டும்) முன் சங்கர் கணேஷ் தோன்றுவார்கள் என்பது மட்டும் தெரியும்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.com