tag:blogger.com,1999:blog-7481902790307935690.post6240362800068933100..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": நினைத்ததெல்லாம் நடந்துவிட்டால், நினைத்தாலே இனிக்கும்!விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-3029056469874308012015-12-28T12:33:03.641-08:002015-12-28T12:33:03.641-08:00தமிழிடம் ஏற்கனவே சொன்னதுண்டு ...மிகத் திறமை வாய்ந்...தமிழிடம் ஏற்கனவே சொன்னதுண்டு ...மிகத் திறமை வாய்ந்த இளைஞர்! நல்ல இளைஞரும் கூட

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-1484209258626455692015-12-28T12:31:27.092-08:002015-12-28T12:31:27.092-08:00அதே அதே...ஆமோதிக்கின்றோம்...அதே அதே...ஆமோதிக்கின்றோம்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-30335083545854286642015-12-28T12:30:02.923-08:002015-12-28T12:30:02.923-08:00நண்பரே! முதலில் வாழ்த்துகள் அனைத்திற்கும். புத்தா...நண்பரே! முதலில் வாழ்த்துகள் அனைத்திற்கும். புத்தாண்டு வாழ்த்துகளும் வரும் புத்தாண்டும் இந்த ஆண்டைப் போல் தங்களுக்கு எல்லாவிதத்திலும் நன்மை உண்டாக்கட்டும்.

எங்களையும் உங்கள் தோழமைகள் என்றுக் குறிப்பிட்டிருந்தமை சந்தோஷம் ஒரு புறம் கூச்சம் மறு புறம் நாங்கள் என்ன செய்துவிட்டோம் தங்களுக்கு என்று...உங்கள் நட்பு கிடைத்ததும் எங்களுக்கு மிக மிக சந்தோஷம்! எனவே எங்களுக்கும் 2015 ஒரு நல்ல வருடம்! அதன் சிறப்பு கூடுவதன் காரணம் உங்கள் நட்பினால் கிடைத்த எஸ்தர் அம்மா!!! வேறு வார்த்தைகள் இல்லை!!! சொல்ல...

கீதா: மேலே சொன்னவற்றுடன்...ம்ம்ம் உப்பு குறைக்கணுமா விசு?!! அதைவிட தமிழகம் உருப்பட்டால்..இந்தியா உருப்பட்டால் உப்பைக் குறைக்க வேண்டாமோ??!!! ஹஹஹ்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-20292609442707134032015-12-28T06:49:39.947-08:002015-12-28T06:49:39.947-08:00வாழ்த்துக்கள் நண்பரேவாழ்த்துக்கள் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-88774835360685619092015-12-27T21:50:37.027-08:002015-12-27T21:50:37.027-08:00கண்டிப்பாக செய்ய வேண்டும். புத்தாண்டில் அதை கண்டிப...கண்டிப்பாக செய்ய வேண்டும். புத்தாண்டில் அதை கண்டிப்பாக செய்ய முயற்சிக்கிறேன் .விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-54854233961176328372015-12-27T21:39:50.368-08:002015-12-27T21:39:50.368-08:00உங்கள் வீட்டு ராசாத்திகளிடம் சொல்லுங்கள் நீங்கள் எ...உங்கள் வீட்டு ராசாத்திகளிடம் சொல்லுங்கள் நீங்கள் என்றும் வலையுலகத்தின் ஹீரோ என்றுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-54339713358724425472015-12-27T21:31:05.408-08:002015-12-27T21:31:05.408-08:00தமிழுக்கு ஒரு பேஸ்புக் அக்கவுண்டாவது அல்லது வலைத்த...தமிழுக்கு ஒரு பேஸ்புக் அக்கவுண்டாவது அல்லது வலைத்தளமாவது ஆரம்பித்து அவரை அறிமுகப்படுத்துங்களேன்... மிக நல்ல இளைஞர்....Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-23443976621467378312015-12-27T21:25:08.916-08:002015-12-27T21:25:08.916-08:00என்னாலே நம்ப முடியல .. பாவம் நீங்க என்ன பண்ணுவிங்...என்னாலே நம்ப முடியல .. பாவம் நீங்க என்ன பண்ணுவிங்க ? விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-4470048659068000932015-12-27T21:22:25.475-08:002015-12-27T21:22:25.475-08:00என்னது உங்களுக்கு ஐம்பதா நம்பவே முடியலைப்பா.....வா...என்னது உங்களுக்கு ஐம்பதா நம்பவே முடியலைப்பா.....வாழ்த்துக்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com