tag:blogger.com,1999:blog-7481902790307935690.post5876209824351144592..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": இன்றைய வார்த்தை: " கலாய்த்தல்"விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-20336144837239817552020-12-20T20:39:46.599-08:002020-12-20T20:39:46.599-08:00நெண்டிக்கொண் டேயுங்க லாய்ப்பேன்
நிச்சய மேஇது த...நெண்டிக்கொண் டேயுங்க லாய்ப்பேன்
நிச்சய மேஇது திண்ணம்
மிண்டர்க்கு மிண்டலாற் பேசேன்
மெய்ப்பொரு ளன்றி யுணரேன்
பண்டங் கிலங்கையர் கோனைப்
பருவரைக் கீழடர்த் திட்ட
அண்டன் இருப்பதும் ஆரூர் அவர்
எம்மையும் ஆள்வரோ கேளீர் (73:8)

சுந்தரர் தேவாரத்தில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளதைக் காண்க. Anonymoushttps://www.blogger.com/profile/01140962830985591304noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-4425062059833254452014-08-05T03:43:04.998-07:002014-08-05T03:43:04.998-07:00நீங்களாவே ஒரு விளக்கம் போட்டு அதை வேற எல்லாரையும் ...நீங்களாவே ஒரு விளக்கம் போட்டு அதை வேற எல்லாரையும் நம்ப வெச்சு, தமிழை கலாய்ச்சுட்டீங்க ! 'கலந்து ஆய்தல்'னாலாவது கொஞ்சம் நம்பற மாதிரி இருக்கும்.....

SujathaUnknownhttps://www.blogger.com/profile/10592155335405682244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-77822595810904482392014-08-03T07:32:23.467-07:002014-08-03T07:32:23.467-07:00அருமையான விளக்கவுரைக்கு நன்றி வாத்தியாரே!அருமையான விளக்கவுரைக்கு நன்றி வாத்தியாரே! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-55700258405103233462014-08-02T19:40:19.697-07:002014-08-02T19:40:19.697-07:00ஆனால் இப்போ நாம கலந்து ஆலோசிக்காமல் நாமாகவே கிண்டல...ஆனால் இப்போ நாம கலந்து ஆலோசிக்காமல் நாமாகவே கிண்டல் செய்வதைத்தானே கலாய்த்தல் என்கிறோம்.ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-66768879178753589812014-08-02T16:39:22.452-07:002014-08-02T16:39:22.452-07:00வணக்கம்
கலாய்த்தல்பற்றியவிளக்கம் நன்றாக உள்ளது
-...வணக்கம்

கலாய்த்தல்பற்றியவிளக்கம் நன்றாக உள்ளது
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-48489168167100306812014-08-02T09:33:59.599-07:002014-08-02T09:33:59.599-07:00நன்றாகவே கலாய்த்தீர்கள் !நன்றாகவே கலாய்த்தீர்கள் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-28329375716524273622014-08-02T08:55:45.845-07:002014-08-02T08:55:45.845-07:00கலாய்த்தல்
கலந்து ஆலோசித்தல்
அருமையான விளக்கம் நண்...கலாய்த்தல்
கலந்து ஆலோசித்தல்
அருமையான விளக்கம் நண்பரே
இதுவரை அறியாதது
நன்றி நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com