tag:blogger.com,1999:blog-7481902790307935690.post5847505038260443721..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": இயக்குனர் சிகரம் மறைவோடு ஒரு சகாப்தம் முடிந்தது.விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-64852417431139859652014-12-24T07:39:39.841-08:002014-12-24T07:39:39.841-08:00குழப்பம் --> பாலச்சந்தர் அவர்கள் சிவாஜி வைத்து ...குழப்பம் --> பாலச்சந்தர் அவர்கள் சிவாஜி வைத்து ஏதோ ஒரு படம் இயக்கியதாக நினைவு.. உறுதியாக தெரியாமல் இருந்தது.. அதனால் தான்..நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-67435015287483182512014-12-23T17:43:44.147-08:002014-12-23T17:43:44.147-08:00ஆழ்ந்த இரங்கல்கள்...ஆழ்ந்த இரங்கல்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-13429508204636608052014-12-23T11:42:59.863-08:002014-12-23T11:42:59.863-08:00இல்லை வருண் ! முழுவதும் அறியாத விஷயத்த தவறாக பதிவு...இல்லை வருண் ! முழுவதும் அறியாத விஷயத்த தவறாக பதிவு செய்து விட்டோமே என்ற குற்ற உணர்வு உள்ளே இருக்கு. இதுவும் நல்ல பாடம் தான் ! இனி இன்னும் அதிகமாக கவனம் செய்ய வேண்டும் !விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-65423845684098917902014-12-23T11:20:07.807-08:002014-12-23T11:20:07.807-08:00ஒரு மாதிரியான த்ரில்லர். சிவாஜி ஒரு தப்பு செய்து வ...ஒரு மாதிரியான த்ரில்லர். சிவாஜி ஒரு தப்பு செய்து விடுவார் . ஒரு டாக்ஸி ட்ரைவராக இருக்கும் மேஜர் சுந்தர் ராஜன் சிவாஜியை ப்ளாக் மெயில் பண்ணுவார். கே ஆர் விஜயா ஜோடினு நினைக்கிறேன். வித்தியாசமான படம். :)

அப்புறம் நீங்க ஒரு அரைக்குடம், நான் இன்னொரு அரைக்குடம். ரெண்டு அரைக்குடமும் சேர்ந்து இப்போ "நிறைகுடம்" ஆகிவிட்டோம். :))))வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-14991440253392003002014-12-23T11:00:49.796-08:002014-12-23T11:00:49.796-08:00நன்றி வருண்! இந்த எதிரொலி படம் விஷயம் இன்றுதான் என...நன்றி வருண்! இந்த எதிரொலி படம் விஷயம் இன்றுதான் எனக்கு தெரிய வந்தது. அரை குடம் ஆகி விட்டேன்! தகவலுக்கு நன்றி !விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-42531881953274858082014-12-23T10:35:45.694-08:002014-12-23T10:35:45.694-08:00சிவாஜியின் "எதிரொலி" இவர் இயக்கியதா ? தெ...சிவாஜியின் "எதிரொலி" இவர் இயக்கியதா ? தெரியாத விஷயம்! தகவலுக்கு நன்றி!விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-63474740541504853622014-12-23T10:09:59.573-08:002014-12-23T10:09:59.573-08:00எதிரொலி னு த்ரில்லர் சிவாஜியை வைத்து இயக்கியுள்ளார...எதிரொலி னு த்ரில்லர் சிவாஜியை வைத்து இயக்கியுள்ளார். எம் ஜி ஆரின் தெய்வத்தாய்ப் படத்துக்கு வசனம் எழுதியிருக்கிறார். இருந்தாலும் அவர்கள் இருவரிடம் இருந்து இவர் ஒதுங்கி, தனக்கென்று ஒரு பாதை அமைத்து அதில் ராஜாவாக இருந்தார் என்றே சொல்லணும். :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-8124759016692568352014-12-23T09:52:16.701-08:002014-12-23T09:52:16.701-08:00//எனக்கும் ஒரு குழப்பம்//...?//எனக்கும் ஒரு குழப்பம்//...?விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-80872984708165790352014-12-23T09:40:14.710-08:002014-12-23T09:40:14.710-08:00எனக்கும் ஒரு குழப்பம் இருந்தது.. நன்றி.. எனக்கும் ஒரு குழப்பம் இருந்தது.. நன்றி.. நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-77405401946558441032014-12-23T09:28:22.961-08:002014-12-23T09:28:22.961-08:00Sivagi -EthiroliSivagi -EthiroliAnonymoushttps://www.blogger.com/profile/10858551526675619366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-31048114738943223722014-12-23T09:27:40.558-08:002014-12-23T09:27:40.558-08:00Sivagi -EthiroliSivagi -EthiroliAnonymoushttps://www.blogger.com/profile/10858551526675619366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-56025135149590788982014-12-23T08:25:09.444-08:002014-12-23T08:25:09.444-08:00உண்மையிலேயே அவர் ஒரு சாகப்தம் தான்.
"தான் வரு...உண்மையிலேயே அவர் ஒரு சாகப்தம் தான்.
"தான் வருட கணக்கில் டைரக்சன் துறையில் கோடி கட்டி பறந்தாலும் MGR - சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் பண்ணவில்லை"
அன்னாரது ஆத்மா சாந்தி ஆகட்டும்..நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.com