tag:blogger.com,1999:blog-7481902790307935690.post5776597549747218278..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": மருத்துவ தொழிலுக்கு ஒரு கேவலம்... நெஞ்சு பொறுக்குதில்லையே விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-23967755192141015362016-09-06T04:37:48.717-07:002016-09-06T04:37:48.717-07:00IN TAMIL NADU new brahmins DOMINATE IN AL...IN TAMIL NADU new brahmins DOMINATE IN ALL GOVT KEY POSTS AND IN OTHE FIELDS ALSO>>> EVEN IN CASTE BASED RESERVATIONS INCOME CEILING SHOULD BE FIXED........this students parents are doctors
Anonymoushttps://www.blogger.com/profile/17338749489008862374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-80130136997163938452016-07-06T08:58:03.513-07:002016-07-06T08:58:03.513-07:00நிச்சயம் இவனை மருத்துவனாக
அங்கீகரிக்கக் கூடாது
கற்...நிச்சயம் இவனை மருத்துவனாக
அங்கீகரிக்கக் கூடாது
கற்பழிப்புப் பேர்வழியை
மாணவியர் விடுதிக் காவலனாக
வைப்பதற்கும் இதற்கும்
நிச்சயம் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-33531751509949500612016-07-06T04:26:29.785-07:002016-07-06T04:26:29.785-07:00மருத்துவ படிப்பு என்பது கிட்டத்தட்ட ஐந்து வருடம் ப...மருத்துவ படிப்பு என்பது கிட்டத்தட்ட ஐந்து வருடம் படிக்கவேண்டிய படிப்பு. இந்த சனியன்கள் ... ஐந்தாவது, அதாவது இறுதி வருடம் படிக்கும் மாணவர்களால். இந்த சனியங்களுக்கு கடந்த நான்கு + வருடங்களில் அங்கே உள்ள ஆசிரியர்கள் என்னத்த சொல்லி கொடுத்தாங்க. ஒரு நல்ல காரியம் சொல்லி கொடுத்து இருந்தாலும் இப்படி செய்ய தயங்கி இருப்பார்களே..//

இவனை நம்பி ... நாம் சிகிச்சைக்கு செல்ல முடியுமா?//

இந்த கேடு கெட்ட நாட்டில் ஊரில் இந்த அட்மிஷன் எப்போது நேர்மையாக மாறுகிறதோ அப்பொதுதான் விடிவு காலம் விசு.
கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-28910323953711496842016-07-06T04:24:13.672-07:002016-07-06T04:24:13.672-07:00மை காட் விசு நான் காணொளி பார்க்கவில்லை....உங்கள் ப...மை காட் விசு நான் காணொளி பார்க்கவில்லை....உங்கள் பதிவே போதுமானது...அதுவே எல்லாவற்றையும் சொல்லிவிட்டது...

//மருத்துவ படிப்பை எல்லாராலும் படிக்க இயலாது. இதை நன்றாக படிப்பவர்கள் .. சிந்திப்பவர்கள் தான் படித்து தேர்ச்சி பெற இயலும். இதை முடிக்க அதிக IQ தேவை. இந்த சனியனிற்கு ஏதாவது அறிவு இருக்கின்றதா? இவ்வளவு முட்டாள்தனமான வேலையை செய்யும் இவன் அதை காணொளியாக மாற்றி " நான் செய்த கேவலத்தை பார்.. என்னை பிடித்து சிறையில் அடை.. " என்று சொல்லும் அளவிற்கு முட்டாள்.// உண்மை மருத்துவம் படிப்பது எளிதல்ல....அது நன்றாகவே தெரியும்....என் மகனும் கால்நடை மருத்துவன் தானே...

இந்த காட்டேறிகளிக்கு, தூத்தேரிகளுக்கு சனியங்களுக்கு யார் விசு அட்மிஷன் கொடுத்தது? இந்தப் படுபாவிகளை இப்படி மதில் மேல் ஏற்றிக் தள்ளிக் கொல்ல வேண்டும் விசு. சத்தியமாக அரபு நாடுகளைப் போல இங்கு தண்டனை வரவேண்டும் விசு. நான் ரொம்பவும் எமோஷனலாகிவிட்டேன் விசு ப்ளீஸ் தயவு செய்து இனி என் கண்ணில் இது போன்றவை படக் கூடாது...சத்தியமாக மனது ரொம்ப நொந்து விட்டது....விசு...கேடு கெட்ட சமுதாயத்தில் வாழ்கின்றொமே என்று கேடுகெட்ட நாட்டில் வாழ்கின்றோமே என்று வெட்கமாக உள்ளது.....முடியலை

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-52361161896289119652016-07-06T03:27:28.940-07:002016-07-06T03:27:28.940-07:00u r right sir, based on this, both culprits should...u r right sir, based on this, both culprits should be punished and permanently suspended from pursuing mbbs. Anonymousnoreply@blogger.com