tag:blogger.com,1999:blog-7481902790307935690.post5289826754588405424..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": பரதேசியின் காதலிகள் - பகுதி 1 (கதிஜாவும் "சதி"ஜாவும் )விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-30581769569118491842015-11-23T22:28:39.703-08:002015-11-23T22:28:39.703-08:00பரதேசி உங்க பழைய கதைகளை ஆய்ந்து கொண்டிருப்பதாக ஒரு...பரதேசி உங்க பழைய கதைகளை ஆய்ந்து கொண்டிருப்பதாக ஒரு செய்தி காதல் ... சாரி... சாரி... காதில் விழுந்தது. எப்படியோ இந்தக் ‘குழாயடிச்சண்டை’ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..........தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-48123785514781542792015-11-22T17:27:04.933-08:002015-11-22T17:27:04.933-08:00சுவாரஸ்யமான பள்ளிக் கல்லூரியின்
இதுபோல் எல்லோரிடம...சுவாரஸ்யமான பள்ளிக் கல்லூரியின்
இதுபோல் எல்லோரிடமும் இருக்கத்தான் செய்யும்
எத்தனை பேரால் இத்தனை அருமையாகச்
சொல்லமுடியும்
பதிவில் இழையோடும் மெல்லிய சோகம்
மனம் கவர்ந்தது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-68104987034294709302015-11-21T01:21:55.899-08:002015-11-21T01:21:55.899-08:00.உங்களை நேருல பாக்குற பாக்கியம் கிடைக்கலைன்னு அவனவ....உங்களை நேருல பாக்குற பாக்கியம் கிடைக்கலைன்னு அவனவன் அலையும் போது இவரை பாக்கும் பாக்கியம் உங்கள்ளுக்கு கிடைக்கலியா? அப்ப பரதேசி நிஜமாவே பெரிய ஆளு தான்.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-473537268564179672015-11-21T01:17:56.527-08:002015-11-21T01:17:56.527-08:00 ஆரம்பமே...அருமை...பள்ளிக்காதல்கள் எப்போதும் இனிப்... ஆரம்பமே...அருமை...பள்ளிக்காதல்கள் எப்போதும் இனிப்பவை....

மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-70914621764035543032015-11-20T13:35:05.980-08:002015-11-20T13:35:05.980-08:00என்ன பரதேசி யாருன்னு உங்களுக்கு தெரியலையா? ஹும்ம்ம...என்ன பரதேசி யாருன்னு உங்களுக்கு தெரியலையா? ஹும்ம்ம் அவர் நீயூயார்க்கில் வசிக்கும் மல்டி மில்லியனர் சிறந்த பட்டிமன்ற பேச்சாளர்.. மோடியை நீயூயார்க்கில் சந்தித்தவர்.அவரைச்சுற்றி எப்போதும் பெண்கள்தான் இருப்பார்கள். அதிர்ஷ்டகாரர்... இதெல்லாம் அவரைப்பற்றி கேள்விபட்டதுதான் ஆனால் அவரை நேரில் பார்க்கும் பாக்கியம்தான் எனக்கு இன்னும் கிடைக்கவில்லைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-12422689549301433102015-11-20T13:26:02.903-08:002015-11-20T13:26:02.903-08:00///மதுரைத் தமிழன் படித்து புகழ்பெற்ற அதே மதுரைக்கல...///மதுரைத் தமிழன் படித்து புகழ்பெற்ற அதே மதுரைக்கல்லூரியில்///

மதுரைத்தமிழன் சென்றது மதுரைக்கல்லூரிதான் ஆனால் படித்து புகழ்பெற்ற என்று சொல்லும் போதுதான் இடிக்குது........Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-34593827649331875312015-11-20T09:28:16.773-08:002015-11-20T09:28:16.773-08:00எப்படியோ ஒரு சுவாரசியமான தொடர் பதிவு எங்களுக்கு கி...எப்படியோ ஒரு சுவாரசியமான தொடர் பதிவு எங்களுக்கு கிடைத்துவிட்டது. தொடருங்கள். தொடர்கிறேன்.S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-1171425882795389772015-11-20T09:26:05.612-08:002015-11-20T09:26:05.612-08:00செம.. சார்!செம.. சார்!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-86861734341780987952015-11-20T09:24:51.035-08:002015-11-20T09:24:51.035-08:00ஆஹா, நான் படித்ததும் மதுரைத் தமிழன் படித்து புகழ்ப...ஆஹா, நான் படித்ததும் மதுரைத் தமிழன் படித்து புகழ்பெற்ற அதே மதுரைக்கல்லூரியில் தான் என்பதை பெருமையாக சொல்லிக்கொள்கிறேன். S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-25671097260239036062015-11-20T07:47:33.150-08:002015-11-20T07:47:33.150-08:00ஆஹா பரதேசி வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடந்துச்சா ...ஆஹா பரதேசி வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடந்துச்சா ?
ஆமா இந்தப்பரதேசி யார்னு சொல்லவே இல்லையே ?Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-66915223487863339242015-11-20T04:09:11.698-08:002015-11-20T04:09:11.698-08:00தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையு...தமிழ்மணத்தில் இணைக்கவும், வாக்கு அளிக்க நேரமாவதையும் admin@thamizmanam.com எனும் மின்னஞ்சலுக்கு தங்களின் மின்னஞ்சலிருந்து தகவல் அனுப்பவும்...

முடிந்தால் செல்லும் தளங்களுக்கு எல்லாம் இதை (copy & paste) தெரிவிக்கவும்... செய்வீர்களா...? நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-36090471701741253662015-11-20T02:50:19.712-08:002015-11-20T02:50:19.712-08:00பாவம் பரதேசி....பொன்னுத்தாயியும் கைவிட்டுவிட்டாளோ....பாவம் பரதேசி....பொன்னுத்தாயியும் கைவிட்டுவிட்டாளோ...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-77998188222856398902015-11-20T02:46:22.841-08:002015-11-20T02:46:22.841-08:00அட பரதேசிக்கும் காதலிகளா...ஹஹஹ் ம்ம்ம் கொடுத்துவைத...அட பரதேசிக்கும் காதலிகளா...ஹஹஹ் ம்ம்ம் கொடுத்துவைத்தவர் என்று சொல்லுங்கள்! ம்ம்ம் வெற்றி பெறவில்லையோ....ம்ம்ம் அதான பரதேசின்ற பெயரில் எழுதுகின்றாரோ...ஹஹஹஹ்ஹ்...சரி நீங்கள் இப்படிப் பட்டவர்த்தமாக எழுதுவது அவர்கள் வீட்டம்மா நேர்த்திக்கடன் முடிக்கப் போயிருப்பதால்தானே தைரியமாக எழுதுகின்றீர்கள்! ஹஹஹஹ்

அது சரி உங்களைத்தான் பேய் அறைந்தது என்று சொல்லி அப்புறம் சொல்லுவேன் என்று சொல்வீர்கள். ராசா எனும் பரதேசியையும் பேய் அறைந்ததா....அப்போ எதை அப்புறம் சொல்லப் போகின்றீர்கள்!!!!! ஹஹஹ்...

திடுக்கிரும் சம்பவங்களுக்கு வெயிட்டிங்க்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-75535474002777773952015-11-20T02:04:36.267-08:002015-11-20T02:04:36.267-08:00காதல் படுத்தும் பாடு! அவர் பாடு திண்டாட்டம்! நமக்க...காதல் படுத்தும் பாடு! அவர் பாடு திண்டாட்டம்! நமக்கெல்லாம் கொண்டாட்டம்! சூப்பரான கதை கிடைச்சிருக்கே! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-41231810232655785122015-11-19T21:47:06.586-08:002015-11-19T21:47:06.586-08:00முதல் அத்தியாயம் படித்ததும் தப்பா எடை போட்டுடேனோ.....முதல் அத்தியாயம் படித்ததும் தப்பா எடை போட்டுடேனோ..... நீங்கசொல்லுறத பார்த்தா ஜகதாள கில்லாடியோ இருப்பார் போல இருக்கே?Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-31186808501468243712015-11-19T21:36:00.238-08:002015-11-19T21:36:00.238-08:00முதல் அத்தியாயதுக்கே அட்வைஸ் கொடுத்தா எப்படி.. கொஞ...முதல் அத்தியாயதுக்கே அட்வைஸ் கொடுத்தா எப்படி.. கொஞ்சம் பொறுமை.. இன்னும் சில நாட்களில் "சரோசா" வருவாங்க.. அப்பா பாருங்க.. இவர் பண்ண வேலைய..விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-90968836518654538802015-11-19T21:34:28.225-08:002015-11-19T21:34:28.225-08:00ஏதோ.. எங்கயாவது வெற்றி பெற்றால் சரி.ஏதோ.. எங்கயாவது வெற்றி பெற்றால் சரி.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-3479703661603050282015-11-19T21:33:44.230-08:002015-11-19T21:33:44.230-08:00அவசர படாத தமிழா.. அடுத்த அத்தியாயத்தில் பல திடுக்க...அவசர படாத தமிழா.. அடுத்த அத்தியாயத்தில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வரலாம்.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-18521488946997186422015-11-19T21:32:37.783-08:002015-11-19T21:32:37.783-08:00ரெண்டுமே இல்ல .. இது அவர் கதி.ரெண்டுமே இல்ல .. இது அவர் கதி.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-5153872969596409512015-11-19T21:14:15.357-08:002015-11-19T21:14:15.357-08:00பள்ளிபாடத்தில் வெற்றி பெற்றவர்கள் செல்வது அமெரிக்க...பள்ளிபாடத்தில் வெற்றி பெற்றவர்கள் செல்வது அமெரிக்கன் காலேஜ் பரதேசி சென்றது அங்கு ஆனால் பள்ளியறை பாடத்தில் வெற்றி பெற்றவர்கள் செல்வது மதுரைக்கல்லூரி மதுரைத்மிழன் சென்றது அங்கு
Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-33681718936726230672015-11-19T21:10:56.340-08:002015-11-19T21:10:56.340-08:00
காதல் பாடத்தில் வெற்றி பெற மதுரைத்தமிழனிடம் அட்வை...
காதல் பாடத்தில் வெற்றி பெற மதுரைத்தமிழனிடம் அட்வைஸ் கேட்டு இருக்கலாம் என்ன பண்ணுறது அதுதான் நேரம் என்பதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-34990920612258185122015-11-19T21:08:14.248-08:002015-11-19T21:08:14.248-08:00இதுக்குதான் சொல்லுறது நல்லா படிக்கிற புள்ளை காதலில...இதுக்குதான் சொல்லுறது நல்லா படிக்கிற புள்ளை காதலில் வெற்றி பெறாதுன்னுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-49790431431880118312015-11-19T21:07:22.895-08:002015-11-19T21:07:22.895-08:00தேர்தலில்தான் முட்டை என்றால் காதலிலும் மூட்டை வாங்...தேர்தலில்தான் முட்டை என்றால் காதலிலும் மூட்டை வாங்கிட்டாரா?ஹும் இப்ப புரியது சார் ஏன் ஆரேஞ்ச்டு மேரேஜ்ன்னுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-27348230294012467712015-11-19T18:38:59.189-08:002015-11-19T18:38:59.189-08:00ஐயோ... சதி அல்ல விதி...ஐயோ... சதி அல்ல விதி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com