tag:blogger.com,1999:blog-7481902790307935690.post4711998376433122591..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": தப்பி போன தொப்பி விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-31569202457083706702014-11-23T03:41:54.999-08:002014-11-23T03:41:54.999-08:00எப்படி இந்தப் பதிவை மிஸ் பண்ணினோம்....,...
நோ தொப...எப்படி இந்தப் பதிவை மிஸ் பண்ணினோம்....,...

நோ தொப்பி என்று....தொப்பிக் கனவு மீண்டும் உங்களுக்கு சொதப்பலான கதை அருமை! ஹாஹஹ்.....

அது சரி என்ன நண்பரே! தொப்பி அணிந்து பேக் ஷாட்? ஃப்ரன்ட் ஷாட் ஏன் போடவில்லை.....தொப்பியோடு உங்கள் முதத்தைக் காட்டியிருக்கலாமே....அனுமதி கிடைக்கவில்லையா>?!!!!!ஹஹஹ்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-53987654216832971642014-11-21T03:17:20.621-08:002014-11-21T03:17:20.621-08:00ஹலோ! நண்பரே !
இன்று உலக ஹலோ தினம்.
(21/11/2014)
...ஹலோ! நண்பரே !
இன்று உலக ஹலோ தினம்.
(21/11/2014)

செய்தியை அறிய
http://www.kuzhalinnisai.blogspot.com
வருகை தந்து அறியவும்.
நன்றி
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-34558402112665819672014-11-21T02:25:23.566-08:002014-11-21T02:25:23.566-08:00தொப்பி கதை சுவாரஸ்யம்! நன்றி!தொப்பி கதை சுவாரஸ்யம்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-83625225996178074452014-11-21T00:02:32.578-08:002014-11-21T00:02:32.578-08:00வணக்கம்
தொப்பி பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள...வணக்கம்
தொப்பி பற்றி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பெரும்பாலும் அணிவது ,இதுக்குத்தான்
இளமையிலே முழு வழுக்கை), அதனால் தான் நான் தொப்பி அணிகிறேன் என்றேன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-89524080962549986532014-11-20T20:44:02.300-08:002014-11-20T20:44:02.300-08:00அதை தான் நானும் சொன்னேன்.. batsman என்னடா இப்படி வ...அதை தான் நானும் சொன்னேன்.. batsman என்னடா இப்படி வர்றான்னு நினைக்க வச்சு bowling போடுறது :-)
(எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டிருக்கும் Mind Voice)

அந்த மாட்சில் அவர் எடுத்த எல்லா விக்கெட்டும் அருமை.. அதுவும் லாஸ்ட் விக்கெட், திரும்பி நின்னு அப்பீல் செஞ்சு ஓடி வரும் காட்சி சூப்பர்..நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-19695629384015991372014-11-20T20:19:28.794-08:002014-11-20T20:19:28.794-08:00என்னாது பாதி தூக்கத்தில் பந்து வீசுவீர்களா? ஐயா, அ...என்னாது பாதி தூக்கத்தில் பந்து வீசுவீர்களா? ஐயா, அதற்க்கு பெயர்.. "மிலிடரி மீடியம் பேஸ்". என்னதான் சொல்லுங்க... அந்த வேகத்திலேயும் எப்படியோ அந்த பந்து வீசிலேயும் ஜெப்ரி துஜான் அவர்களை "கிளீன் போல்ட்" செய்தாரே.. அதை சொல்லுங்கோ...விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-47888875614462853832014-11-20T19:46:40.349-08:002014-11-20T19:46:40.349-08:00எனக்கும் தேவ் ஆனந்த், அமர்நாத், favorites... தேவ் ...எனக்கும் தேவ் ஆனந்த், அமர்நாத், favorites... தேவ் ஆனந்த் Dressing Style, mannerism.. 1983 World Cup Finals (VHS Cassette'la) பார்த்துவிட்டு அதே மாதிரி பாதி தூக்கதுல வந்து bowling போட்டு இருக்கேன்.

நன்றி..நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-70439019316111236312014-11-20T19:22:37.851-08:002014-11-20T19:22:37.851-08:00வாங்க நண்பா. நீங்க சொன்னதும் சரிதான்! தொப்பி தொப்ப...வாங்க நண்பா. நீங்க சொன்னதும் சரிதான்! தொப்பி தொப்பி தான்!விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-68460639823700678072014-11-20T19:00:41.086-08:002014-11-20T19:00:41.086-08:00ரஜினிக்கு அப்புறம் நீங்க தான்
தொப்பி தொப்பி... :)ரஜினிக்கு அப்புறம் நீங்க தான்
தொப்பி தொப்பி... :)நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-25168229104765271192014-11-20T18:35:56.203-08:002014-11-20T18:35:56.203-08:00எழுதிய நானே ரூம் போடவில்லை, அதை படித்த நீங்கள் ரூம...எழுதிய நானே ரூம் போடவில்லை, அதை படித்த நீங்கள் ரூம் போட்டு யோசித்து உள்ளீர்கள். நீங்கள் சொன்ன கலாய்த்தல், தானாகவே தட்டு தடு மாறி வந்தது.
வருகைக்கு நன்றி. விசு என்று அன்போடு அழைத்து பின்னோட்டம் இட்டுள்ளீர்கள், ஆனால் நீங்கள் யார் என்று தெரியாததால் ஒரு வருத்தம். விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-58256629166131714442014-11-20T18:31:25.619-08:002014-11-20T18:31:25.619-08:00விசு தொப்பி போட அனுமதி கிடைத்து விட்டது. மகிழ்ச்சி...விசு தொப்பி போட அனுமதி கிடைத்து விட்டது. மகிழ்ச்சி. ஆனால் உங்களை கலாய்க்க வந்த நண்பர் உங்கள் மனைவியின் தோழியின் கணவர்தானே. ஏற்கனெவே அவரை தொப்பியை கழட்டி கூந்தலை காட்டி கிண்டல் செய்து விட்டீர்கள். :) 'தோழிகளின்' கணவர் என்று எழுதி அவரை மேலும் கிண்டல் செய்ய வேண்டுமா? :)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-6148411505506795252014-11-20T18:30:05.035-08:002014-11-20T18:30:05.035-08:00வாங்க தனபாலன், எந்த விஷயத்த சொல்றிங்க ? தொப்பி போட...வாங்க தனபாலன், எந்த விஷயத்த சொல்றிங்க ? தொப்பி போடா ஆரம்பித்ததையா, இல்லை, தொப்பி போனதற்கு காரனத்தையா? அல்ல கண்ணாடி முன் நின்றதையா ? விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-90428661298120496182014-11-20T18:17:23.388-08:002014-11-20T18:17:23.388-08:00ஓஹோ... விசயம் அது தானா...?ஓஹோ... விசயம் அது தானா...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com