tag:blogger.com,1999:blog-7481902790307935690.post4415405611305664999..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": ரோஸ்ட் (ROAST ) என்ற நகைச்சுவை நிகழ்ச்சி.விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-82126168736140221862016-10-04T06:53:28.881-07:002016-10-04T06:53:28.881-07:00நேக்கு ஒரு சந்தேகம்?
அதிமுக ஆண் பெண் மந்திரிகள் ம...நேக்கு ஒரு சந்தேகம்? <br />அதிமுக ஆண் பெண் மந்திரிகள் மற்றும் அல்லக்கை அம்மணிகள்...பீச் மண்ணில் மண் சோறு சாப்பிடுவாகளா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-65456570076822036522016-10-04T03:08:47.472-07:002016-10-04T03:08:47.472-07:00 bro areyou not aware that ridiculing a comm... bro areyou not aware that ridiculing a community over their food habits do prevail here in your blogs too...<br /> you have to stop that first....Anonymoushttps://www.blogger.com/profile/17338749489008862374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-9218569136789325712016-10-03T12:12:26.205-07:002016-10-03T12:12:26.205-07:00அவருக்கு ROAST பிடிக்காது. TOAST தான் பிடிக்கும்!...அவருக்கு ROAST பிடிக்காது. TOAST தான் பிடிக்கும்!விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-51688179345377979012016-10-03T10:44:23.964-07:002016-10-03T10:44:23.964-07:00இந்த நிகழ்ச்சியில நம்ம "ஆப் கி பார்"ஐ உக...இந்த நிகழ்ச்சியில நம்ம "ஆப் கி பார்"ஐ உக்கார "வச்சு" நம்ம ரெண்டு பேரும் கேள்வி கேட்டா எப்படியிருக்கும்?<br />கரன் தப்பார் கிட்டயே முடியாம ஒரு தபா தண்ணி குடிச்சார்...<br />நம்ம கேட்டா டைரக்ட்டா "பா_டா_ல்.." தான்!!மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-88670675149621454982016-10-03T07:59:07.141-07:002016-10-03T07:59:07.141-07:00ரோஸ்ட் எல்லாம் இங்கு வொர்க்ட் அவுட் ஆகும் என்று தோ...ரோஸ்ட் எல்லாம் இங்கு வொர்க்ட் அவுட் ஆகும் என்று தோன்றவில்லை .மட்டுமல்ல நகைச்சுவை என்பது பிறரின் மனதைப் புண்படுத்தாமல் தரக்குறைவாக இல்லாமல் இருத்தல் தான் நகைச்சுவை. Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-24467147846188409782016-10-03T07:04:08.785-07:002016-10-03T07:04:08.785-07:00புதுமையான நிகழ்ச்சியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி. ...புதுமையான நிகழ்ச்சியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-84850200288001884902016-10-03T00:21:03.771-07:002016-10-03T00:21:03.771-07:00இந்திய மக்கள் இதுபோன்ற நகைச்சுவைக்குப் பக்குவப்பட்...இந்திய மக்கள் இதுபோன்ற நகைச்சுவைக்குப் பக்குவப்பட்டவர்கள் இல்லை. ஏற்கனவே ஜாதி, மதப்பிரச்சனை இருக்கும் நாட்டில், நகைச்சுவை நிகழ்ச்சிகள் வெகு தவறாகப் புரிந்துகொள்ளும் அபாயமும், கலவரத்தைத் தூண்டும் அபாயமும் உண்டு.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-69780250305083470922016-10-02T19:39:03.516-07:002016-10-02T19:39:03.516-07:00இன்னும் ரோஸ்ட் மாதிரி நிகழ்ச்சிகளை பார்க்கவில்லை.....இன்னும் ரோஸ்ட் மாதிரி நிகழ்ச்சிகளை பார்க்கவில்லை..நீங்கள் சொல்லும் நிகழ்ச்சிக்கு நம் மக்கள் இன்னும் பக்குவப்படவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com