tag:blogger.com,1999:blog-7481902790307935690.post4120280429420643627..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": லிங்கா ரஜினியின் கடைசி படமா?விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-572384304457457932015-01-04T19:10:18.918-08:002015-01-04T19:10:18.918-08:00எனக்கு தேவையா இந்த பதிவு என்று தலைப்பை வைத்து vitt...எனக்கு தேவையா இந்த பதிவு என்று தலைப்பை வைத்து vittu..ஒரு பொது இடத்தில் தனது கருத்தை பதிவிடும்பொழுது மற்றவர் கருத்துக்களும் வரத்தான் செய்யும் நண்பா! நீங்கள் வேண்டுமானால் intellectual ஆ இருங்கள் நாங்க "ignorantes" இருந்து விட்டு pogirom.. ரஜினி சார் சொன்ன maathiri.. "மக்ககளுக்கு ஒரவர் நடிப்பு எப்பொழுது போர்ரடிக்குதுன்னு ஒரு நடிகருக்கு தெரியும்" அப்பொழது அவர் நடிப்பை நிறுத்தி விட vendum.." நிச்சியமாக ரஜினி சாருக்கு theriyumm..மேலும் அவர் எங்களை சந்தோஷ படுத்த தான் நடிக்கிறாரே thavira..இன்னும் panam.per,புகழ் பெருவதற்கு alla..அவர் இப்படி நடிப்பது தான் எங்களுக்கு pidichurukku..LION ALWAYS BE LIONarulhttps://www.blogger.com/profile/06547628862426761654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-28700016178619066912015-01-03T09:07:52.402-08:002015-01-03T09:07:52.402-08:00அட விடுங்க தளிர்... நம்ம ஆசையை நம்ம இங்கே சொன்னா, ...அட விடுங்க தளிர்... நம்ம ஆசையை நம்ம இங்கே சொன்னா, அருள் போல் ஆட்கள் வந்து நம்ப தான் எதோ உளறு கின்றோம்ன்னு சொல்றாங்க.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-13415047382968500942015-01-03T09:06:16.236-08:002015-01-03T09:06:16.236-08:00"stulti ignorantes""stulti ignorantes"விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-27876955363837652342015-01-03T04:55:19.452-08:002015-01-03T04:55:19.452-08:00சந்தேகம்தான் நண்பரேசந்தேகம்தான் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-13168299894154715182015-01-03T02:49:19.924-08:002015-01-03T02:49:19.924-08:00ரஜினியின் பின் வரிசைப்படங்கள் நீங்கள் சொல்வது போல ...ரஜினியின் பின் வரிசைப்படங்கள் நீங்கள் சொல்வது போல பாபா மிகவும் சகிக்கவில்லை! அவரது வாய்சும் மாறிவிட்டிருந்தது. வயசுக்கேத்தபடி அவர் நடிப்பாரா? நடிக்கத்தான் நமது இயக்குனர்களும் ரசிகர்களும் விட்டு விடுவார்களா? ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-76746499920354009362015-01-03T00:12:08.876-08:002015-01-03T00:12:08.876-08:00thalaivar eppadi nadiththaalum paarpathaRku ennai ...thalaivar eppadi nadiththaalum paarpathaRku ennai pool kodi per undu.. thalaivar fan enkinra poorvaiyil ulara vendaam..arulhttps://www.blogger.com/profile/06547628862426761654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-5509226842784396982015-01-02T20:58:43.975-08:002015-01-02T20:58:43.975-08:00வாங்க காரிகன்,
புத்தாண்டு வாழ்த்துக்கள் ..
கண்டு ...வாங்க காரிகன்,
புத்தாண்டு வாழ்த்துக்கள் ..
கண்டு பல நாளாகியது. இளையராஜாவின் இசைஅமைப்பில் உருவான படங்களிலே எனக்கு மிகவும் படித்த படகங்களில் ஒண்டு கழுகு. ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்டது என்பதை இப்போது தான் அறிந்தேன்.
என் கனவு நனவாகாது என்று சொல்லி விட்டீரே? விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-76926095383721001752015-01-02T20:56:01.228-08:002015-01-02T20:56:01.228-08:00250வது பதிவா? நீங்கள் எப்படி ஐய்யா கண்டுபிடித்தீர்...250வது பதிவா? நீங்கள் எப்படி ஐய்யா கண்டுபிடித்தீர்கள். புத்தாண்டு வாழ்த்துக்கள்... வருகைக்கு நன்றி. அமிதாப் அவர்கள் கூட விரலை சுட்டு கொண்ட பின் தான் வயதிற்கேற்ப நடித்தார். மஞ்சள் நோட்டிஸ் விட்ட பிறகு தான் அவருக்கு உத்தி வந்தது. இங்கேயும் அப்படி ஆகாமல் இருந்தால் சரி. விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-70828723244089106662015-01-02T20:53:52.043-08:002015-01-02T20:53:52.043-08:00விருப்பம் தான்.. இருந்தாலும் நடக்குமா? காலம் தான் ...விருப்பம் தான்.. இருந்தாலும் நடக்குமா? காலம் தான் பதில் சொல்லும் .விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-51797931665975111632015-01-02T20:53:10.459-08:002015-01-02T20:53:10.459-08:00ஏன் ஐயா? அடுத்தவன் வயிற்றில் பாலை வார்க்காவிட்டாலு...ஏன் ஐயா? அடுத்தவன் வயிற்றில் பாலை வார்க்காவிட்டாலும் பரவாயில்லை, நெருப்பை கொட்டாதேயும்...:)விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-9475553843007336402015-01-02T20:36:43.388-08:002015-01-02T20:36:43.388-08:00//ரஜினி அவர்கள், மீண்டும் ஒரு நல்ல வில்லனாக வரவே...//ரஜினி அவர்கள், மீண்டும் ஒரு நல்ல வில்லனாக வரவேண்டும் என்பதே என் ஆசை .///
கூடிய சிக்கிரம் காவி உடையுடுத்தி அரசியலில் ஒரு வில்லனாக வருவார்.Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-74655621102375432292015-01-02T20:11:24.228-08:002015-01-02T20:11:24.228-08:00ரஜினி ரசிகர்கள் பலரது விருப்பமும் அதுவே.. ;)ரஜினி ரசிகர்கள் பலரது விருப்பமும் அதுவே.. ;)நண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-77773753531288012442015-01-02T19:48:30.491-08:002015-01-02T19:48:30.491-08:00250 பதிவு அல்லவா இது. வாழ்த்துக்கள்.
அமிதாப் போல வ...250 பதிவு அல்லவா இது. வாழ்த்துக்கள்.
அமிதாப் போல வயதுக்கேற்ற வேடத்தில் நடிப்பதுதான் அவருக்கு பெருமை சேர்க்கும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-90460910429393352392015-01-02T19:01:39.917-08:002015-01-02T19:01:39.917-08:00விசு,
புத்தாண்டு வாழ்த்துக்களுடன் துவக்குகிறேன்.
...விசு,

புத்தாண்டு வாழ்த்துக்களுடன் துவக்குகிறேன்.

வயதுக்கேற்ற கதைகளில் நடிப்பதற்கு நமது நாயகர்கள் (எம் ஜி ஆர், சிவாஜி, கமல் ,ரஜினி etc ) பெரும்பாலும் விரும்புவதில்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் கேமரா அவர்களையே சுற்றிக்கொண்டிருக்க வேண்டும். எனவே உங்களின் கனவு உண்மையாகும் வாய்ப்பு ரொம்பவும் கம்மி என்று நினைக்கிறேன்.

கழுகு படம் பற்றி சொல்லியிருந்தீர்கள். நானும் மிகவும் ரசித்துப் பார்த்த படம் அது. உறவினர் கூட்டமாக சென்று பார்த்ததால் அந்தப் படத்தை இன்னும் என்னால் மறக்க முடியாது. படத்தின் டைட்டில் இசை அபாரமாக இருக்கும். உண்மையில் கழுகு Race with the devil என்ற 1975 இல் வந்த ஹாலிவுட் படத்தின் பிரதி. அந்தப் படத்தில் ஹீரோ உட்பட எல்லோருமே இறுதியில் கொல்லப்பட்டுவிடுவார்கள். தமிழில் அது எப்படி சாத்தியம்?

மீண்டும் சந்திக்கலாம்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-58960213950312524252015-01-02T18:21:27.559-08:002015-01-02T18:21:27.559-08:00நப்பாசை நடக்குமா...? என்பதும் சந்தேகம் தான்...நப்பாசை நடக்குமா...? என்பதும் சந்தேகம் தான்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com