tag:blogger.com,1999:blog-7481902790307935690.post3906199669053632331..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": அமெரிக்காவில் பாக்யராஜின் லொள்ளு !விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-25167906381143719242016-11-14T20:23:20.129-08:002016-11-14T20:23:20.129-08:00என்ன மதுர... உங்களை அறியாமலே ஒரு உண்மைய உளறிட்டிங்...என்ன மதுர... உங்களை அறியாமலே ஒரு உண்மைய உளறிட்டிங்களே.. வீட்டுல என்ன சமைச்சாலும் அதுல ஒரு முருங்க ஐட்டம் போல இருக்கே.. நடக்கட்டும் நடக்கட்டும் ...விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-6258666787089166332016-11-14T19:38:06.154-08:002016-11-14T19:38:06.154-08:00அடப்பாவிங்களா நீங்க முருங்கைகீரையை சீக்கிரம் வாங்க...அடப்பாவிங்களா நீங்க முருங்கைகீரையை சீக்கிரம் வாங்கி இருக்க கூடாதா? நீங்க வாங்காததால் அதை எவனோ ஒரு இந்தியன் மொத்தமா வாங்கி நீயூஜெர்ஸிக்கு அனுப்பிட்டாங்க அதை இங்கே உள்ள படேல் கடையில் கறிவேப்பிலையை விட மிக கொஞ்சமாக போட்டு அதைவிட அதிக விலைக்கு விற்கிறார்கள் எங்க வீட்டாம்மா விடுவாங்களா அதை எல்லாத்தையும் வாங்கி அடை தோசை அது இது என்று எல்லாத்திலுல் போட்டு என்னை வதக்குகிறாங்க...ஹும்ம்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com