tag:blogger.com,1999:blog-7481902790307935690.post3380433288080832390..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": "மணிரத்தினம்-AR ரெஹ்மான்-வைரமுத்து", சுட்டு வைத்த தோசை! விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-56475708440055590672014-10-28T11:43:00.798-07:002014-10-28T11:43:00.798-07:00என்ன ஒரு finding.. கலக்கிடிங்க முரளி,Gஎன்ன ஒரு finding.. கலக்கிடிங்க முரளி,Gநண்பாhttps://www.blogger.com/profile/16858892546752903510noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-78312213262046441962014-10-28T07:30:07.838-07:002014-10-28T07:30:07.838-07:00வாங்க ஐயா... தாங்க முடியல சிரிப்பு. ரொம்ப ரசிக்க வ...வாங்க ஐயா... தாங்க முடியல சிரிப்பு. ரொம்ப ரசிக்க வைத்த பின்னூட்டம். இதை படித்தத்தில் இருந்தே இந்த ரெண்டு பாடல்களையும் என் மண்டையில் இருந்து இறக்க முடியவில்லை.
வருகைக்கு நன்றி.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-28765278010328255412014-10-28T07:23:53.880-07:002014-10-28T07:23:53.880-07:00ஒருவன் ஒருவன்முதலாளி என்ற பாடலை கேட்கும்போதெல்லாம்...ஒருவன் ஒருவன்முதலாளி என்ற பாடலை கேட்கும்போதெல்லாம் எனக்கு Twinkle twnkle little star என்ற நர்சரி ரைம் ஏனோ நினைவுக்கு வருகிறது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-70629045467577501412014-10-28T06:53:44.393-07:002014-10-28T06:53:44.393-07:00வருகைக்கு நன்றி காரிகன். தங்கள் கூற்று சரியே. ரெகே...வருகைக்கு நன்றி காரிகன். தங்கள் கூற்று சரியே. ரெகே என்றவுடனேயே அந்த பாடல்கள் எல்லாவற்றிலேயும் சற்று ஒரே சாயல் தெரியும் என்பது உண்மை தான். தங்கள கருத்தை சொல்லும் போதே சில அருமையான ரெகே பாடலர்களை நினைவுபடுதிநீர்கள், நன்றி. இந்த கருத்தை நான் எடுத்து வைக்க எதுவும் சிரமப்படவில்லை.
முதல் முறையாக இந்த பாடலை கேட்கும் பொது என் மனதில் பட்டதை நண்பனிடம் கூறினேன், அவ்வளவுதான். சின்ன சின்ன ஆசை தான் தமிழில் வந்த ரெகே பாடல் என்பதிலும் எனக்கு உடன் பாடு இல்லை. 50ல் வந்த எதிர் வீட்டு பெண் படத்தில் வந்த "கண்ணாலே பேசி பேசி கொல்லாதே" பாட்டே ரெகே போல் தான் கேட்கும் (எனக்கு). என் நண்பர்களோ ஒருவன் அதை Tango என்றும் மற்றொருவன் "Slow Rock "" என்றும் சொல்வார்கள். அது சரி, இசை என்றால் விவாதித்து கொண்டே இருக்கலாம் அல்லவா?
பீட்டர் டோஸ் என்று சொன்னீர்கள். என்ன ஒரு இசை அமைப்பாளர். "Bob Marley and the Wailers" இவரின் "Johnny B Goode" ரெகே பாணியில் கேடு உள்ளீர்களா?
வருகைக்கு நன்றி.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-89782919410506864172014-10-28T05:04:49.748-07:002014-10-28T05:04:49.748-07:00விசு,
சின்ன சின்ன ஆசை முழுமையான ரெகே பாணியில் முத...விசு,

சின்ன சின்ன ஆசை முழுமையான ரெகே பாணியில் முதல் முதலில் தமிழில் வந்த பாடல். எனவே இதில் பாப் மார்லி, யு பி 40, பீட்டர் டோஷ், இன்னர் சர்கிள் போன்ற மேற்கத்திய ரகே சாயல் இருப்பது இயல்பானதுதான். இதை காப்பி என்று முத்திரை குத்துவது கொஞ்சம் அதிகம். மேலும் ரெட் ரெட் வைன் பாடல் போகும் பாதையே முற்றிலும் வேறானது. எப்படித்தான் இவ்வாறு சிரமப்பட்டு சம்பந்தமில்லாத இரண்டு கோடுகளை இணைக்கிறீர்களோ தெரியவில்லை. ஒரு டிஸ்க்ளைமர்- நான் ரஹ்மானின் விசிறியோ அல்லது அவரை இயல்புக்கு மாறாக புகழ்பவனோ கிடையாது.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-69804054749155242192014-10-28T00:03:11.641-07:002014-10-28T00:03:11.641-07:00நன்றி
பாலாவும் சில புதிய வரவுகளும் அவரைத் தூஊஊஊக்...நன்றி

பாலாவும் சில புதிய வரவுகளும் அவரைத் தூஊஊஊக்கி சாப்பிட்டு விட்டார்கள்தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-29644949429029011252014-10-27T22:32:26.080-07:002014-10-27T22:32:26.080-07:00நீங்கள் கூறியது போல் இவர் ஒரு நல்ல இயக்குனர் தான்...நீங்கள் கூறியது போல் இவர் ஒரு நல்ல இயக்குனர் தான். ஆனால் இந்தியாவிலே சிறந்த இயக்குனர் என்பதை ஒத்து கொள்ள முடியாது. என்னை பொறுத்தவரை, இவர் வளரும் காலம், பாரதி ராஜா - பாக்கியராஜ் போன்ற இயக்குனர்களின் இறுதி காலம். அதனால், ஆளை இல்லாத ஊரில் இலுப்ப பூ சர்க்கரை கதை ஆகியது (இங்கே என் கதையும் அதே தான், நான் வசிக்கும் கலிபோர்னியா மாநிலத்தில் நானும் ஓர் தமிழ் பேச்சாளன் - எழுத்தாளனாக கருத படுகின்றேன், அதை பற்றி வேறொரு நாள் பேசலாம்.)
மற்ற படி, குத்து பாட்டு எல்லாம் Money ரத்தினம் சேர்க்க வேண்டிய அவசியமாகி இருக்கும்.
வருகைக்கு நன்றி. தங்கள் சுட்டி காட்டிய பதிவுகளை படித்து விட்டு மறு மொழியிடுகிறேன். விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-18638775182421286982014-10-27T22:21:59.926-07:002014-10-27T22:21:59.926-07:00//உமக்கும் அவருக்கும் என்ன பஞ்சாயத்து? //
நல்ல டை...//உமக்கும் அவருக்கும் என்ன பஞ்சாயத்து? //

நல்ல டைர டக்கரு தான், இல்லைன்னு சொல்லலை. அஞ்சலி, மெளன ராகம், தளபதி, நாயகன் ...குறைச்சலில்லை. இதில் ஐம்பதுக்கு ஐம்பது = பாதி காப்பி பாதி அவருடையது.
ஆனால் இவருதான் தமிழ்நாட்டுல இந்தியாவிலே பெரிய ‘இது’ன்னு சொன்றது மீடியா கொடுத்த பிலடப்பு. (காரணம் என்னவோ?!)அந்த அளவிற்கு பெரிய ஆள் நிச்சயம் இல்லை.
சில இடங்களில் அவரைப் பற்றிச் சொன்னது:
http://dharumi.blogspot.in/2007/11/x.html
ஆனால், உதாரணமா, பம்பாய் சீரியஸ் படம் - சரி; பின் அதில எதுக்குக் குத்துப் பாட்டு? copy cat இருக்காரே - மணிரத்தினம் - அவரின் படங்களில் (கன்னத்தில் முத்தமிட்டால் தவிர)குத்துப் பாட்டு இல்லாத படம் இல்லை என்றே நினைக்கிறேன். பின் ஏன் இவரை இந்த மீடியாக்காரர்கள் இந்த அளவு தூக்கி வைத்துப் பேசுகிறார்களோ?

http://dharumi.blogspot.in/2005/04/9.html
நேற்று தீபா மேத்தாவின் EARTH- படம் பார்த்தேன். பாவம்,மணிரத்தினம். இரண்டேகால் மணி நேரம் ஓட்ட வேண்டிய கட்டாயத்தால் 'உயிரே..உயிரே'-யில் ஆரம்பித்து, 'குட்டி குட்டி ராக்கம்மா'-க்குப் போய் பிறகு 'பம்பாய்' என்ற படத்திற்குள் வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. build up கொடுப்பதற்குள் எடுப்பவர் - பார்ப்பவர் 'தாவு' தீர்ந்துவிடுகிறது. ஏனோ EARTH படம் பார்த்ததும் நம் பம்பாய் படம் நினைவுக்கு வந்தது. தரமும் தெரிந்தது.

http://dharumi.blogspot.in/2005/04/9.html
முக்கியமாக பம்பாய் நினைவுக்கு வரக் காரணமாயிருந்தது இந்த படத்தில் வரும் இந்து-முஸ்லீம் வன்முறைக்காட்சிகள். பம்பாயில் மிக விஸ்தாரமாகக் காண்பிக்கப்பட்ட காட்சிகள் இதில் மிகக் குறைவாகவே காட்டப்பட்டன. ஆனால், அதைப்பார்த்த அந்தக் குழந்தையின் பாதிப்பு மிகக் கவித்துவமாகக் காட்டப் படுவது மட்டுமல்லாமல், அந்தக் கோரக்காட்சிகளின் தாக்கம் நம் மீதும் விழுந்து அழுத்துகிறது. இயக்குனருக்கு hats off சொல்ல வேண்டிய காட்சி. வன்முறைக்காட்சிகள் குறைவு; பேச்சு, வசனம் ஏதும் இல்லை. ஆனால் தாக்கமோ மிக அதிகம்.
நம் படத்தில் அந்த நுணுக்கம் (subtlety),கவித்துவம் இல்லை; ஒரு முரட்டுத்தனம்தான் இருந்தது.

http://dharumi.blogspot.in/2005/04/7.html
எனக்கு மணிரத்தினத்தின் 'அஞ்சலி' படத்தில் உள்ள பாட்டு, நடனம் எல்லாம் எடுத்துவிட்டு 'படம்' மட்டும் பார்க்க ஆசை. அப்படியிருந்தால் அந்தப் படம் தரமாக இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன்.
தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-35739981591716699132014-10-27T21:38:47.233-07:002014-10-27T21:38:47.233-07:00அதற்கும் வாய்ப்புண்டு மாது. MSV ன் வீடு வரை மனைவி ...அதற்கும் வாய்ப்புண்டு மாது. MSV ன் வீடு வரை மனைவி ஒரு காவியமல்லவா? அதை யார் வேண்டும் என்றாலும் காப்பி அடிக்க வாய்ப்புண்டு. வருகைக்கு நன்றி. விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-52711157298172334722014-10-27T21:36:20.950-07:002014-10-27T21:36:20.950-07:00நன்றி தருமி ஐயா...
திருத்தம்;
அன்றில் இருந்து மணி ...நன்றி தருமி ஐயா...
திருத்தம்;
அன்றில் இருந்து மணி ரத்தினத்தின் எந்த படத்தையும் பார்க்கவில்லை. ரெஹ்மான் மற்றும் வைர முத்து இருக்கும் ஓரிரு படங்களை பார்த்த நினைவு.
அது சரி ஐயா,, உமக்கும் அவருக்கும் என்ன பஞ்சாயத்து? ஆட்சேபனையில்லாமல் இருந்தால் சொல்லுங்களேன்.
வருகைக்கு நன்றி. விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-28282498288495501722014-10-27T21:34:58.620-07:002014-10-27T21:34:58.620-07:00நீங்கள் சொல்லியிருக்கும் ஆங்கிலப் பாடல்களை நான் கே...நீங்கள் சொல்லியிருக்கும் ஆங்கிலப் பாடல்களை நான் கேட்டதில்லை. எனக்கொரு சந்தேகம், ஒருவேளை அந்த ஆங்கில பாடலும் MSVயிடமிருந்து காப்பியடித்ததாக இருக்குமோ..?Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-2945499441618765072014-10-27T21:29:51.261-07:002014-10-27T21:29:51.261-07:00//மணி ரத்தினம் ... வந்த எந்த படத்தையும் பார்கவில்ல...//மணி ரத்தினம் ... வந்த எந்த படத்தையும் பார்கவில்லை//

இப்படி சொல்லியிருந்தால் இன்னும் மகிழ்ச்சி .........தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.com