tag:blogger.com,1999:blog-7481902790307935690.post3311322134865138408..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": என்ன சுகம்.. இது என்ன சுகம்... விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-83500026346171089222017-03-16T20:04:13.578-07:002017-03-16T20:04:13.578-07:00அருமையான எழுத்தோட்டம், உங்கள் பாணியே தனிதான்!!! அருமையான எழுத்தோட்டம், உங்கள் பாணியே தனிதான்!!! Ranganathan Purushothamanhttps://www.blogger.com/profile/02264487527117685557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-75200324871085825842016-03-17T20:41:39.400-07:002016-03-17T20:41:39.400-07:00அப்ப இனிமேல் கார்ட்டன் வேண்டாம்ன்னு சொல்றிங்களா? ர...அப்ப இனிமேல் கார்ட்டன் வேண்டாம்ன்னு சொல்றிங்களா? ரொம்ப பிடிச்சு இருக்கே தமிழா? விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-42591351786452884102016-03-17T19:40:35.350-07:002016-03-17T19:40:35.350-07:00Wow! Back to form!
Nallaa sirichu sirichu thannik...Wow! Back to form!
Nallaa sirichu sirichu thannikku badhila vinegara kudichutten :-)தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-15485455607547956652016-03-17T09:25:41.764-07:002016-03-17T09:25:41.764-07:00//என்ன சொல்லாம "கொல்லாம"...//
- நீங்க ப...//என்ன சொல்லாம "கொல்லாம"...//
- நீங்க பயங்கர terror போல!!மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-29410213424816838092016-03-17T06:00:12.793-07:002016-03-17T06:00:12.793-07:00ஹஹஹஹ் ஹப்பா என்ன சுகம் என்ன சுகம்!!!! இப்பதான் வி...ஹஹஹஹ் ஹப்பா என்ன சுகம் என்ன சுகம்!!!! இப்பதான் விசு பேக் டு ஃபார்ம்!! வித் தண்டபாணி!!! மிக்க நன்றி விசு...வேண்டுகோளை ஏற்று தண்டபாணியை அழைத்து வந்தமைக்கு...

தண்டபாணி தாங்க்ஸ்! அடிக்கடி வீட்டுப் பக்கம் வாங்க. அப்பதான் ஸ்வாரஸ்யம்.

ஹலோ விசு...நீங்க மூணு தலைமுறைப் பெண்களைப் பற்றிச் சொல்லுகின்றீர்கள்...ஹும் எங்க வீட்டுல மூன்று தலைமுறை ஆண்கள்!!!ஹிஹிஹிஹி...அப்ப எப்படி இருக்கும் இந்தப் பெண்ணுக்கு! ஆண்கள் கட்சி எங்க வீட்டுல..பூந்து பந்தாடுவாங்க என்னை..ஹஹஹ்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-62232630346810694642016-03-16T21:12:51.747-07:002016-03-16T21:12:51.747-07:00அருமை அருமை
மிகக் குறிப்பாக இயல்பாக இடையில் வந்து ...அருமை அருமை
மிகக் குறிப்பாக இயல்பாக இடையில் வந்து விழுந்த
நான்தான் அதுக்கு பிரசிடெண்ட் என்பதை
மிகவும் இரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-62413719212075999202016-03-16T20:16:50.890-07:002016-03-16T20:16:50.890-07:00இந்த மாதிரி பதிவுகள் அதிகம் இட்டு கூடிய சீக்கிரம் ...இந்த மாதிரி பதிவுகள் அதிகம் இட்டு கூடிய சீக்கிரம் அடுத்த புத்தகத்தை வெளியிடவும் உங்கள் ரசிகை ஆவலுடன் அடுத்த புத்தக்கதிற்காக காத்திருக்கிறாள். அவள் வேறு யாரும் அல்ல எங்க வூட்டு மாமிதான். உங்கள் புத்தகத்தையும் சேட்டைக்காரன் புத்தகத்தையும் படித்து ரசித்து மகிழ்ந்தாAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-42591575436959638082016-03-16T20:14:38.429-07:002016-03-16T20:14:38.429-07:00பிச்சி உதறீட்டீங்க.....பிச்சி உதறீட்டீங்க.....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-69915490415523909012016-03-16T20:14:15.548-07:002016-03-16T20:14:15.548-07:00நாலவது சந்ததிக்கும் உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன...நாலவது சந்ததிக்கும் உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறேன் & பிரார்த்திக்கிறேன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-20501799901293139052016-03-16T20:11:41.699-07:002016-03-16T20:11:41.699-07:00
ஆஹா இந்த அருமையான நகைச்சுவை பாணி பதிவை படிச்சு ரொ...
ஆஹா இந்த அருமையான நகைச்சுவை பாணி பதிவை படிச்சு ரொம்ப நாளாக ஆச்சே.... ஆமாம் இது எங்களது நண்பர் விசு எழுதுகிற மாதிரி இருக்கே.... எங்க நண்பர் விசு இப்படிதான் அருமையாக எழுதுவார் அவர் தளத்தை இப்போ யாரோ ஒருத்தர் ஹேக் பண்ணிட்டு இப்போ கார்டூன் போட்டுகிட்டு இருக்கார். ஆனால் இன்று அவரை மாதிரியே ஒருத்தர் நகைச்சுவை பாணியில் அருமையான பதிவை எழுதி இருக்கிறார். அவருக்கு பாராட்டுக்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com