tag:blogger.com,1999:blog-7481902790307935690.post3027042772184202971..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": "நான் சமைச்சா தீராவலி "விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-26728905325351932422015-11-18T08:12:23.845-08:002015-11-18T08:12:23.845-08:00//மருந்துக்கு கூட மதுவை எடுப்பது இல்லை///
நானும் ...//மருந்துக்கு கூட மதுவை எடுப்பது இல்லை///

நானும் கூட தான். மருந்துக்கு மது எடுப்பதில்லை. தனியாகத் தான் ...!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-35521893468153263822015-11-14T06:07:01.661-08:002015-11-14T06:07:01.661-08:00பாரதவிலாஸ் போன்று அம்மா வீட்டில் இருந்தவரைக் கொண்ட...பாரதவிலாஸ் போன்று அம்மா வீட்டில் இருந்தவரைக் கொண்டாடினோம் விசு. இங்கே ஒன்றுமில்லை...
உங்க பார்டிக்குக் கூப்பிட்டவுடன் வந்துவிடுவேன், மதுரைத்தமிழன் சகோ பார்டிக்குக் கூப்பிட்டா நான் சாக்கு சொல்லிடுவேன், இந்த இரகசியத்தை அவரிடம் சொல்லிவிடாதிர்கள். :) ஷ்ஷ்ஷ்.....வரார் வரார் :)))தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-80554594132232828052015-11-13T21:25:02.845-08:002015-11-13T21:25:02.845-08:00தண்டபாணியால்தானே விசுவே அறியப்பட்டார்...நன்றி மறந்...தண்டபாணியால்தானே விசுவே அறியப்பட்டார்...நன்றி மறந்துராதீங்கோ சாமியோவ்...ஹஹஹஹ் (நாங்க அப்படித்தான்....தண்டபாணிதான் இங்கு எங்களைக் கொண்டுவந்தது....)

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-1149923534727109102015-11-13T21:23:13.324-08:002015-11-13T21:23:13.324-08:00இத இதத்தான் எதிர்பார்த்தோம்...ஹப்பா மீண்டும் தண்டப...இத இதத்தான் எதிர்பார்த்தோம்...ஹப்பா மீண்டும் தண்டபாணி! அவரு வந்தாதான கலகலப்பு...ஜமா இங்க! நாங்க சொன்னோம்ல....உங்க ஸ்டைல மாத்தாதீங்கனு.....அரசியலையும் கலாய்ங்க....ஆனா தண்டபாணி தண்ட"பாணி"தான்....ஹஹ...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-52333888926418796702015-11-13T13:55:29.383-08:002015-11-13T13:55:29.383-08:00இறந்து போன ஜெயகாந்தன் அனுப்பிய மடலுக்கே வைரமுத்த...இறந்து போன ஜெயகாந்தன் அனுப்பிய மடலுக்கே வைரமுத்துவிற்கு பதில் கொடுக்க நேரம் இல்லை.. நமக்கு பதில் சொல்ல எங்கே இருக்கும். அவரே பாவம்.. சிறுகதைகளை எழுதி அந்த புத்த விற்ப்பனையில் மூழ்கி இருகின்றார் என கேள்வி..விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-83527645441237822502015-11-13T13:31:25.050-08:002015-11-13T13:31:25.050-08:00அதெல்லாம் வைரமுத்துவிடம் கேளுங்கள் .அதெல்லாம் வைரமுத்துவிடம் கேளுங்கள் .Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-69203380788959984232015-11-13T11:45:20.869-08:002015-11-13T11:45:20.869-08:00எல்லா பாராட்டையும் தண்டதிர்க்கே கொடுத்துவிட்டால் எ...எல்லா பாராட்டையும் தண்டதிர்க்கே கொடுத்துவிட்டால் எப்படி.. எனக்கும் ஒரு மன்றம் வையுங்கோ.. சாமியோவ்...விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-18958643635856752072015-11-13T11:44:30.512-08:002015-11-13T11:44:30.512-08:00சோம பானம் சரி.. அது என்ன காம பானம்.. சோம பானம் சரி.. அது என்ன காம பானம்.. விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-7428898494734772482015-11-13T11:39:21.333-08:002015-11-13T11:39:21.333-08:00தம்பி விசு உனக்குத்தான் தெரியுமே இந்த சோம பானம் கா...தம்பி விசு உனக்குத்தான் தெரியுமே இந்த சோம பானம் காம பானம் எல்லாம் என் உடம்புக்கு ஆகாதுன்னு Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-31197226610714240452015-11-13T11:37:50.874-08:002015-11-13T11:37:50.874-08:00சிறந்த ரசிகன்தான் நல்ல எழுத்தாளராய் ஆகமுடியும் என்...சிறந்த ரசிகன்தான் நல்ல எழுத்தாளராய் ஆகமுடியும் என்பதை தருமி அவர்கள் இங்கே மீண்டும் நிரூபித்து ,எங்கள் அபிமான தண்டபாணியை திரும்ப கொண்டு வந்ததற்காக தண்டபாணி தலைமை ரசிகர் மன்றம் , நியூயார்க் கிளை சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றிகள் .
Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-63641563512372517962015-11-13T11:32:07.959-08:002015-11-13T11:32:07.959-08:00அண்ணே, உங்க நக்கலுக்கு ஒரு அளவே இல்லையா. கிழக்கு ச...அண்ணே, உங்க நக்கலுக்கு ஒரு அளவே இல்லையா. கிழக்கு சீமையில் இல்லாத ஆட்டமா பாட்டமா, கொஞ்சம் மேலே போய் மதுரை தமிழனின் பின்னூட்டத்த படிங்க..
நள பாகம் மட்டும் இல்லாமல், கூடவே சோம பானம்.. சுறா பானம்ன்னு... டாஸ்மாக் இல்லாத குறைய எப்படி சமாளிக்கிறாங்க..
வருகைக்கு நன்றி அண்ணே..விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-22636260657602722852015-11-13T11:29:45.344-08:002015-11-13T11:29:45.344-08:00வா ராசாத்தி.. நானே உங்க அப்பாவிடம் உன் தளத்தை பற்ற...வா ராசாத்தி.. நானே உங்க அப்பாவிடம் உன் தளத்தை பற்றி கேட்க்க வேண்டும் என்று இருந்தேன். குடும்பமே எழுத்தாளர்கள்.. நல்லதோர் குடும்பம் .. பல்கலை கழகம். ரொம்ப சந்தோசம். கண்டிப்பாக நேரம் கிடைக்கும் போது அங்கே செல்வேன் ....விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-42698547087016296172015-11-13T11:22:06.786-08:002015-11-13T11:22:06.786-08:00ஆஹா ஒவ்வொரு பண்டிகைக்கும் வித விதமா சாப்பாடா ?
அது...ஆஹா ஒவ்வொரு பண்டிகைக்கும் வித விதமா சாப்பாடா ?
அதுவும் நள பாகம், தம்பி விசு எனக்கு அங்க ஏதாவது வேலை கிடைக்குமா ?
இங்க தீபாவளி தீராவலி ஆனது மட்டுமில்ல , பொங்கல் கூட கொஞ்சம் மங்கலாத் தான் இருக்கு .
Paradesi at New Yorkhttps://www.blogger.com/profile/15756140575401884062noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-33248263863231566392015-11-13T08:13:09.865-08:002015-11-13T08:13:09.865-08:00வணக்கம் அங்கிள் நான் சக்தி...( சுவாதி,செல்வா மகள்....வணக்கம் அங்கிள் நான் சக்தி...( சுவாதி,செல்வா மகள்...ராகசூர்யாவின் அக்கா...உங்கள் புத்தகம் படித்தேன்...ரசித்தேன்..சிரித்தேன்...நடை அற்புதம்...தீபாவளியின் தீராவலி அடடா...அடடா...சொல்ல வார்த்தைகள் இல்லை என் வலை பக்கமும் வாருங்களேன்...நன்றிசக்தி Shttps://www.blogger.com/profile/13996820571260034075noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-17892589930362031182015-11-13T07:14:30.050-08:002015-11-13T07:14:30.050-08:00வாங்க ரமணி ஐய்யா ..
அடேங்கப்பா ... இந்த விசயம் ...வாங்க ரமணி ஐய்யா ..

அடேங்கப்பா ... இந்த விசயம் இவ்வளவு நாள் எனக்கு தெரியாமல் போச்சே. நாகேஷ் டோனில் படித்தால் இது இன்னொரு சுவையில் அல்லவா இருக்கு. இருங்க.. என்னுடைய மற்ற சில பதிவுகளையும் அதே டோனில் படித்து விட்டு உங்களுக்கு பதில் இடுகிறேன்.

வருகைக்கு நன்றி.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-70173236544970564332015-11-13T05:56:29.459-08:002015-11-13T05:56:29.459-08:00மிகவும் இரசித்துச் சிரித்தேன்
இப்போதெல்லாம் உங்கள்...மிகவும் இரசித்துச் சிரித்தேன்
இப்போதெல்லாம் உங்கள் பதிவுகளை
நாகேஷ் டோனில் ஸ்பீடில் படிக்கப் பழகி விட்டேன்
அந்த ஸ்பீடில் படித்தால்தான் அதிகச் சுவை
(அந்த சிம்பிள் மெனு சூப்பர் )

பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள் Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-53716598071870086502015-11-13T04:16:30.092-08:002015-11-13T04:16:30.092-08:00இனிக்கும் தீபாவளி தொடரட்டும்!இனிக்கும் தீபாவளி தொடரட்டும்!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-3875270670187658842015-11-13T03:55:33.895-08:002015-11-13T03:55:33.895-08:00சுவையான தீபாவளி! அருமை!சுவையான தீபாவளி! அருமை! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-54421227264967661582015-11-13T01:10:28.132-08:002015-11-13T01:10:28.132-08:00ahaaa sirichu sirichu...
super.
மீண்டும் சொல்க...ahaaa sirichu sirichu...
super.

மீண்டும் சொல்கிறேன்.. நான் மட்டும் கணக்கு பிள்ளையாகாமல் இருந்து இருந்தேன் என்றால் .. சமையல் காரன் தான் .//

ahaa I like your reply sir.Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-21107870336851541902015-11-12T21:15:10.245-08:002015-11-12T21:15:10.245-08:00மீண்டும் சொல்கிறேன்.. நான் மட்டும் கணக்கு பிள்ளையா...மீண்டும் சொல்கிறேன்.. நான் மட்டும் கணக்கு பிள்ளையாகாமல் இருந்து இருந்தேன் என்றால் .. சமையல் காரன் தான் .விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-791982478778546422015-11-12T21:14:16.283-08:002015-11-12T21:14:16.283-08:00வயிறு வலிக்க சிரிப்பவர்கள் மனித ஜாதி ...வயிறு வலிக்க சிரிப்பவர்கள் மனித ஜாதி ...விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-8699429411376458502015-11-12T21:12:21.068-08:002015-11-12T21:12:21.068-08:00சரக்கு இருக்கோ இல்லையோ.. பக்கத்து வீட்டுக்காரன் கூ...சரக்கு இருக்கோ இல்லையோ.. பக்கத்து வீட்டுக்காரன் கூப்பிட்டால் போய் தானே ஆகவேண்டும். சாப்பாடாவது நன்றாக இருந்ததா?
அது என்னமோ தெரியல தமிழா.. இனம் இனத்தோடு சேரும் என்பதை போல் எங்கள் நனர்கள் வட்டாரத்தில் யாரும் மருந்துக்கு கூட மதுவை எடுப்பது இல்லை. அதுவும் ஒரு பாக்கியம் தான்.விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-2653898915140702222015-11-12T21:10:20.750-08:002015-11-12T21:10:20.750-08:00சரக்கு அடித்து விட்டு அரசாங்கம் தரும் இலவசத்தை பெற...சரக்கு அடித்து விட்டு அரசாங்கம் தரும் இலவசத்தை பெற நாங்கள் என்ன தமிழ் நாட்டிலா இருகின்றோம்? இங்கே உழைத்தால் தான் கஞ்சி....
விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-38156991755052501022015-11-12T20:53:26.908-08:002015-11-12T20:53:26.908-08:00உங்க பார்ட்டி அனுபவத்தை படித்து சிரிக்கவும் செய்தே...உங்க பார்ட்டி அனுபவத்தை படித்து சிரிக்கவும் செய்தேன் காரணம் சின்ன புள்ளைங்களின் பார்ட்டி அனுபவம் சிரிக்க வைத்தது( சரக்கு இல்லாத பார்ட்டின்னா அது சின்ன புள்ளைங்க நடத்தும் பார்ட்டிதானே)Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-34804761305999816742015-11-12T20:48:27.271-08:002015-11-12T20:48:27.271-08:00
நாங்க பாரதவிலாஸ் டைப்ல தீபாவளிக்கு கடந்த சனிக்கிழ...
நாங்க பாரதவிலாஸ் டைப்ல தீபாவளிக்கு கடந்த சனிக்கிழமையும் நேற்றும் 2 பார்ட்டிகள் கொண்டாடினோம், சனிக்கிழமை நடந்தது டாக்டர் வீட்டில் தமிழ்(2) ,மலையாளம்,(2)குஜராத்தி,தெலுங்கு,(3)மாராட்டி,(1)பஞ்சாபி(1) குடும்பங்கள் கலந்து கொண்டோம். என் வீட்டு பார்டியில் சரக்கு கண்டிப்பாக உண்டு அது போல இந்த டாக்டர் வீட்டிலும் உண்டு. நான் நன்றாக குடித்துவிட்டு கார் ஒட்டமுடியாததால் எனது வீட்டிற்கு நடந்தே சென்றேன்( கார் ஒட்ட முடியாததற்கு காரணம் நான் அடித்த சரக்கு அல்ல அந்த வீடு என் வீட்டிற்கு அடுத்த வீடு என்பதால்தான்) நேற்று நடந்த பார்டில் சரக்கு இல்ல அதனால் பார்ட்டி நல்லாவே இல்ல ஹும்ம் சர்க்கு இல்லாமல் இனிமேல் எவனாவது பார்ட்டிக்கு கூப்பிட்ட அவனை தொலைச்சுபுடுவேன் Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com