tag:blogger.com,1999:blog-7481902790307935690.post2977080301865091190..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": ரியோ டு டோக்கியோ .....! எனக்கு வர கோவத்துக்கு .....!விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-18647832291709400112016-08-25T20:45:53.974-07:002016-08-25T20:45:53.974-07:00கோபம் வரலை! இதுதானே காலம் காலமாக நடந்து கொண்டிருக்...கோபம் வரலை! இதுதானே காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது! புதுசா இருந்த கோபம் பொங்கிவிடும்...இது இப்படியே ஆகிப் போனதால் அட போங்கப்பா இவ்வளவுதானா...புதுசா இருந்தா சொல்லுங்கப்பா நு கேட்கத் தோன்றுகிறது...இதுவும் ஒருவிதமான.கோபம் தான் இல்லையாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-88499031977654818832016-08-24T06:46:23.119-07:002016-08-24T06:46:23.119-07:00இந்திய ஒலிம்பிக் சங்கத்தை கூண்டோடு கலைக்க வேண்டும்...இந்திய ஒலிம்பிக் சங்கத்தை கூண்டோடு கலைக்க வேண்டும்! அரசியல் வியாதிகளை விளையாட்டை விட்டு விரட்ட வேண்டும்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-64408153622557628622016-08-22T07:45:28.212-07:002016-08-22T07:45:28.212-07:00கோபம் கொப்பளித்துக் கொண்டுதான்
வருகிறது தங்கள் பதி...கோபம் கொப்பளித்துக் கொண்டுதான்
வருகிறது தங்கள் பதிவைப்படிக்கையில்

ஆனால் எந்தத் திசை பார்த்துத் துப்புவது

இந்தியாவில் எந்தத் திசையுமே
துப்புவதற்கேற்றதாய் இருக்கையில்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-70152038334349445912016-08-21T00:24:15.883-07:002016-08-21T00:24:15.883-07:00ivvalavu naala nanum ungala romba nallavrnu nambir...ivvalavu naala nanum ungala romba nallavrnu nambirundhen. aana neenga ippadi oru desa virodhiya iruppeenganu konjamkooda edhirpakkala?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-17665132679327497762016-08-20T23:59:56.992-07:002016-08-20T23:59:56.992-07:00இவர்கள் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பரிசுத்தொகை கொட...இவர்கள் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பரிசுத்தொகை கொடுத்து தங்கள் கடமையை கைகழுவி விடுகிறார்கள். இவர்கள் வென்றவர்களை மட்டுமே பார்க்கிறார்கள். எந்த வசதியும் இல்லாமல், பணமும் இல்லாமல் கஷ்டப்பட்டு உழைத்தும் மயிரிழையில் தோற்றவர்களுக்கு இந்த நாடு என்ன செய்தது/ செய்யப்போகிறது. இன்னும் நாலுவருடத்திற்கு நாம் பேச மாட்டோம். அடுத்த ஒலிம்பிக்கிலும் ஏதாவது கிடைக்காதா என்று நாக்கைத் தொங்கப்போட்டு தேச பக்தியோடு காத்திருப்போம். அடிப்படை கட்டமைப்பு வசதிகள் எதிலும் இல்லாமல் செவ்வாய்க்கு ராக்கட் விட்டு என்ன செய்யப் போகிறோம். கேரளாவுல முன்னால் முதல்வர் பஸ்ல போறார். பேர சொல்லி ஒரு சின்ன பாப்பா கூப்பிடுது. தமிழ்நாட்ல பேர சொல்லக் கூடாதாம். என்ன கொடும சரவணா. நமக்கு உடனடியாக வேண்டியது 'இந்தியன்கள், ரமணாக்கள்'. அதிலும் முக்கியமா தமிழ்நாட்டிற்கு. அடுத்த ஒலிம்புக்குக்கு இதெ மாதிரி தான் புலம்புவோம் என்ற ஆழ்ந்த நம்பிக்கையுடன்
விஜயன்.Unknownhttps://www.blogger.com/profile/04275025283937676449noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-87982343570996891962016-08-20T23:55:23.816-07:002016-08-20T23:55:23.816-07:00நெஞ்சு பொறுக்குதில்லையே..... காலம் காலமாக அரசியல்...நெஞ்சு பொறுக்குதில்லையே..... காலம் காலமாக அரசியல் வியாதிகள் தான் இந்த விளையாட்டுத் துறை தலைவர்களாக இருந்து கெட்டுக் குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கிறார்கள்.....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-52048818812690857872016-08-20T21:55:48.926-07:002016-08-20T21:55:48.926-07:00sorry,dont want to waste my....sorry,dont want to waste my....surveyhttps://www.blogger.com/profile/11315991251716703542noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-5386031924501428112016-08-20T21:38:31.043-07:002016-08-20T21:38:31.043-07:00தண்ணிய குடிங்க... தண்ணிய குடிங்க...
இன்னைக்கு நிய...தண்ணிய குடிங்க... தண்ணிய குடிங்க...

இன்னைக்கு நியூஸ் மோடியோட கோட்டு ஏலம் போனது கின்னஸ் ரெக்கார்டாம்...
இஸ்டார்ட் மீசிக்மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-91959056676398788132016-08-20T15:56:02.249-07:002016-08-20T15:56:02.249-07:00என்னவே காறித் துப்பச்சொல்லுதீரு. அதுக்குக் கூட இவ...என்னவே காறித் துப்பச்சொல்லுதீரு. அதுக்குக் கூட இவனுவளுக்கு அருகத இல்லவே.NAGARATHANhttps://www.blogger.com/profile/05251546032287190181noreply@blogger.com