tag:blogger.com,1999:blog-7481902790307935690.post2692059247718284543..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": நெஞ்சு (வலி) பொறுக்குதில்லையே....இந்த...!விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-34733736503484516422014-12-10T04:33:28.218-08:002014-12-10T04:33:28.218-08:00பெண்ணிற்கு இரங்க வேண்டாமா? அவர்களுக்கு ஜாமீன் வேண...பெண்ணிற்கு இரங்க வேண்டாமா? அவர்களுக்கு ஜாமீன் வேண்டும். அதற்கு இது ஒன்றுதான் காரணம். சட்டத்தில், அக்டோபரில் அடைத்தால் ஜாமீன் கேட்கலாம், தலை நரைக்கவில்லையெனில் ஜாமீன் கேட்கலாம், முகம் சிவப்பா இருந்தா ஜாமீன் கேட்கலாம் என்றெல்லாம் இருந்தால், அந்தக் காரணத்தைக் காட்டியிருப்பார்கள். என்ன இருந்தாலும், மக்கள் தேர்ந்தெடுத்த தலைவிக்கு விதி விலக்கு கொடுக்க வேண்டாமா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-58067121487679739852014-10-10T22:50:39.340-07:002014-10-10T22:50:39.340-07:00kadaisi joke super sir. kadaisi joke super sir. Maheshhttps://www.blogger.com/profile/12052101805757913464noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-37174270703529350802014-10-10T21:36:14.835-07:002014-10-10T21:36:14.835-07:00இதே காரணத்தை சொல்லி தற்போது ஜாமீன் வாங்கி வெளியே வ...இதே காரணத்தை சொல்லி தற்போது ஜாமீன் வாங்கி வெளியே வந்த ஹரியானா அரசியல்வாதி ஓம்பிரகாஷ் சவுதாலா தேர்தல் பிரச்சாரம் செய்ததை கண்டு நீதிமன்றம் அவரைக் கண்டித்துடனல்லாது ஜெயிலுக்கு திரும்பி வரவும் உத்தரவிட்டுள்ளது Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-19810382058721118392014-10-10T10:17:46.752-07:002014-10-10T10:17:46.752-07:00இது அம்மா எதிர்ப்பு பதிவுகள் அல்ல jeyaseelan. அநிய...இது அம்மா எதிர்ப்பு பதிவுகள் அல்ல jeyaseelan. அநியாயத்திற்கு எதிர்ப்பான பதிவுகள் . இப்ப அம்மையாரை பற்றி தானே நிறைய செய்திகள் வருகின்றது. அதனால் தான் இப்படி எழுத வேண்டிய அவசியம். இன்னும் சில நாட்களில் செல்ல மருமகன் ராபர்ட் வாட்ரா, மற்றும் நம்மூரை சேர்ந்த சில அரசியவாதிகளை பற்றி எழுதவரும் என்று நினைக்கின்றேன் . வருகைக்கு நன்றி. விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-82323171981461262602014-10-10T10:03:55.142-07:002014-10-10T10:03:55.142-07:00கடைசி ஜோக் மிகவும் அருமை சார், என்ன அம்மா எதிர்ப்ப...கடைசி ஜோக் மிகவும் அருமை சார், என்ன அம்மா எதிர்ப்பு போஸ்டா போட்றீங்க....!! :) :)J.Jeyaseelanhttps://www.blogger.com/profile/04841257327779971117noreply@blogger.com