tag:blogger.com,1999:blog-7481902790307935690.post1372645370250153736..comments2024-02-21T08:54:06.700-08:00Comments on "விசுAwesomeமின்துணிக்கைகள்": சம் மோர் குழம்பு ப்ளீஸ் ....விசுhttp://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-7481902790307935690.post-57297569670034179182016-03-22T04:10:22.990-07:002016-03-22T04:10:22.990-07:00எழுதியதில் ஒரு தவறு. தண்டபாணிக்கு, நீங்கள் மோர்க்க...எழுதியதில் ஒரு தவறு. தண்டபாணிக்கு, நீங்கள் மோர்க்குழம்பு செய்திருப்பீர்கள் என்று தெரியும். (he assumes). உப்பு ஜாஸ்தினா 2 தக்காளியைப் போட்டுக் கொதிக்கவை என்று சொல்லமுடியாது. மோர்க்குழம்பை மீண்டும் எப்படிக் கொதிக்க வைக்க முடியும்? பருப்புக்குழம்பு போல் இல்லை அல்லவா? மற்றபடி எப்போதும்போல் நன்றாக எழுதியுள்ளீர்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-53137288007305206812016-03-21T08:33:29.534-07:002016-03-21T08:33:29.534-07:00வணக்கம்
நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-ந...வணக்கம்

நன்றாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-87431381332749109652016-03-21T06:02:59.286-07:002016-03-21T06:02:59.286-07:00ஐயோ பாவம் பாணி! விசு இப்படி சம் மோர்க்குழம்பு கொடு...ஐயோ பாவம் பாணி! விசு இப்படி சம் மோர்க்குழம்பு கொடுக்காமல்..சம் மோர் குழம்பு கொடுத்து ......அது சரி சுந்தரிக்குக் கூடத் தெரியாதோ ??!! மோர்க்குழம்பு செய்யச் சொல்லலை போலும் அவர்கள் அக்காவிடம்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-55396155806384423122016-03-20T23:48:39.389-07:002016-03-20T23:48:39.389-07:00தொடர்புக்கு....தொடர்புக்கு....தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-76069129357524639442016-03-20T23:48:20.551-07:002016-03-20T23:48:20.551-07:00அப்போ.... அடுத்த வாரமும் செம சாப்பாடு வெய்ட்டிங்க்...அப்போ.... அடுத்த வாரமும் செம சாப்பாடு வெய்ட்டிங்க்.....?
தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-73450750078227134022016-03-20T22:29:05.073-07:002016-03-20T22:29:05.073-07:00வாங்க இமா,., எங்கே ஆளையே காணோம். உங்களை மீண்டும் ப...வாங்க இமா,., எங்கே ஆளையே காணோம். உங்களை மீண்டும் பார்த்ததில் மகிழ்ச்சி. நான் வந்த புதிதில் தாங்கள் அல்லவா என்னை வலைசரம் மூலம் அநேகருக்கு அறிமுக படுத்தி வைத்தீர்கள்.
விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-58279273748490163692016-03-20T21:39:06.598-07:002016-03-20T21:39:06.598-07:00:-) நல்ல அனுபவம்தான். உங்களைப் பற்றி எல்லோரும் நல்...:-) நல்ல அனுபவம்தான். உங்களைப் பற்றி எல்லோரும் நல்லாவே தெரிஞ்சு வைச்சிருக்காங்க விசு. இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7481902790307935690.post-44140779322183888612016-03-20T17:18:05.940-07:002016-03-20T17:18:05.940-07:00சம் மோர் குழம்பை மிகவும் ரசித்துக்
குடித்தேன்...தப...சம் மோர் குழம்பை மிகவும் ரசித்துக்
குடித்தேன்...தப்பு தப்பு படித்தேன்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com