சனி, 4 நவம்பர், 2017

அடிடா சுந்தரலிங்கம்..

சிறு வயதில் இருந்து நான் மிகவும் ரசித்த ஸ்ரீலங்கா பாப்பிசை பாடல்.. அடிடா சுந்தரலிங்கம்..

அட்டகாசமான ராகம் .. தாளம்..

கேட்டு பாருங்களேன்...


2 கருத்துகள்:

  1. ரொம்ப நல்லாருக்கு ராகம் அண்ட் தாளம். வேர்ட்ஸ் தான் புரியலை அடிடா சுந்தர லிங்கம் மட்டும் க்ளியரா இருக்கு...அதுக்கு உங்க புக் கார்ட்டூன்ஸையே போட்டு சூப்பர்!!

    கீதா

    பதிலளிநீக்கு
  2. இராகம் தாளமிட வைக்கிறது

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...