திங்கள், 15 டிசம்பர், 2014

இடஞ்சூட்டி பொருள் விளக்கு ..

நண்பர்கள் சிலர் சேர்ந்து மகிழ்வாக இருக்கும் போது எடுத்த படம். 

1.இந்த படம் எடுத்த நாள் - நிகழ்ச்சி எதுவாய் இருக்கும்? 

2. இவர்களின் நட்ப்பு எத்தனை நாட்கள் நட்ப்பு? 

3.இவர்களின் இந்த சிரிப்போடு கலந்த பேச்சின் "மையம்" எதுவாக இருக்கும்?



இந்த மூன்று கேள்விகளுக்கு சரியான பதில் தருவோருக்கு ஓர் அட்டகாசமான பரிசு உண்டு..



பின்னோட்டத்தில் தங்கள் பதிலை .. 1 , 2  மற்றும் 3 என்று பதிலிடுங்கள்.

பின் குறிப்பு ;
இந்த புகைப்படத்தை தழுவிய பதிவை அடுத்த வருட (2015) ஆரம்பத்தில் இடுகின்றேன். அதுவரை தங்கள் பதிலை பின்னூட்டத்தில் அளிக்கலாம்.

www.visuawesome.com

7 கருத்துகள்:

  1. விசு,

    1. College/School/Hostel Reunion

    2. குறைந்த பட்சம் பத்து ஆண்டுகள்

    3. படித்த காலத்தில் பணியாற்றிய அதே ஊழியரை சந்தித்த மகிழ்ச்சி.

    பரிசு எனக்குதான்.... --கிரிஷ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்றில் இரண்டிற்கு சரியான (ஒரு பதில் குத்து மதிப்பாக இருந்தாலும்) சரியான பதில். பரிசு ... இன்னும் ரெண்டு வாரம் உள்ளது அல்லவா? கொஞ்சம் காத்து இருப்போமே.. நன்றி கிரிஷ்!

      நீக்கு
  2. 1. நண்பர்கள் ரீயூனியன்

    2. பல ஆண்டுகள் கிரிஷ் சொன்னது போல் 10 - 15 குள்

    3. பேச்சின் மையம் கலாய்த்தல் சற்று எட்ட இருக்கும் ஒரு நண்பரை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மூன்றில் இரண்டிற்கு சரியான (ஒரு பதில் குத்து மதிப்பாக இருந்தாலும்) சரியான பதில். பரிசு !

      நீக்கு
  3. 1.Friends' get-together at a restaurant namely dar......at ve....
    2. 32x365 days
    3. Recollecting /rephrasing an incident happened during college days - UG or Mr B came late and friends making fun of his handwriting.

    Visu send me the prize via special /speed courier service.

    Ko

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...