வெள்ளி, 14 நவம்பர், 2014

ஜோக்காளி பாணியில் ஒரு பதிவு...



போலிஸ்காரன் வீட்டு சுரைக்காயை சமைக்க 

முடியாதாமே?


ஏன்?



"ஏட்டு" சுரைக்காய் கறிக்கு உதவாதுன்னு 

முன்னோர் சொல்லி இருக்காங்களே!








சென்ற வருடம் இதே நாளில் ...;



இன்றைக்கு தானே வந்து  இருக்கேன், அடுத்த 

வருடம் இதே நாளில் இங்கே வாங்க.. அப்ப 

படிக்கலாம்..

12 கருத்துகள்:

  1. குழந்தைகள் தினம் நேற்றைக்குத்தானே... அதுக்கான பதிவை இன்னிக்கு போடறீங்க......???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எதோ சொல்ல வரீங்கன்னு தெரியிது.. ஆனால் என்ன சொல்றீங்கன்னு தான் தெரியல!

      நீக்கு
  2. அட! சூப்பரா எழுதி இருக்கீங்க! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. ஜோக்காளி பாணியில் ஒரு பதிவா
    நல்ல முயற்சி!

    பதிலளிநீக்கு
  4. ஜோக்காளிக்குப் போட்டியாகவா
    ஆகா அருமை நண்பரே
    தம 3

    பதிலளிநீக்கு
  5. நல்லாத்தான் இருக்கு. உங்களுக்கு சுத்திப் போடணும். அடுத்து நான் பதிவு போடுவதுபோல எவனையாவது தாறுமாறாத் திட்டி ஒரு பதிவு போடுங்க! எப்படி வருதுனு பார்க்கலாம். :)))

    அப்புறம் இன்னொண்ணு..எவனையாவது திட்டித் தீர்த்து பழி வாங்கிட்டு வருண் மேலே பலியைப் போட்டுறக்கூடாது ஆமா. :)

    பதிலளிநீக்கு
  6. பழைய ஜோக்கை அப்படியே போடுவது என் பாணியல்ல ...நீங்க போட்டிருக்கும் ஜோக்கையே ,இரண்டு வருடங்களுக்கு முன் ,டிங்கரிங் செய்து ,பட்டி பார்த்து நான் செய்தது இதோ .... ''அதோ,அந்த ஏட்டையாவைப் பார்த்தா , பழமொழிக்குப் பதில் புது மொழி சொல்லத்தோணுது!''
    ''எப்படி?''
    ''ஏட்டு தொப்பை கடமைக்கு உதவாதுன்னுதான்!''
    ''அதோ,அந்த ஏட்டையாவைப் பார்த்தா , பழமொழிக்குப் பதில் புது மொழி சொல்லத்தோணுது!''
    ''எப்படி?''
    ''ஏட்டு தொப்பை கடமைக்கு உதவாதுன்னுதான்!''
    பதிவு நாலு வரி ,பின்னூட்டம் நாற்பது வரி ...இதுதான் என் பாணி !
    த ம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. En pathivai thavaraaga purinthu kondeergal endru thondrukindrathu. Tham pathivugalai kurai solla adiyenukku thaguthi illai endru naan ariven. Manathil oru nagaisuvvai uthithathu. Athai asai podum pothe thaam eluthum murai ninaivirkku vanthathu. Atanaal thaan " jokkaali" paaniyil oru pathivu " endru potten.
      Tham elutthuvathu 4 vari, pinnotam 40 vari enbhthai nangu arinthavan naan.

      நீக்கு
    2. நானும் உங்களை தவறாக நினைக்கவில்லை .ஜோக்காளி பாணி என்று தாங்கள் போட்டுள்ளதே எனக்கு மகிழ்ச்சியை தந்தது :)

      நீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...