என் வலைத்தளம்!

Sunday, July 20, 2014

முதலிரவு கணவனுக்கும், மனைவி பிறந்தநாளை மறந்தவனுக்கும்...




முதலிரவு கணவனுக்கும், மனைவி பிறந்தநாளை மறந்தவனுக்கும் உள்ள ஒற்றுமையும் வித்தியாசமும்...

ஒற்றுமை..

இரண்டு பேருக்குமே ஒரு டம்பளர் "பால்" தான்.

வித்தியாசம்.

முதலிரவு கணவனுக்கு "கொடுப்பாங்க". பொண்டாட்டி பிறந்த நாளை மறந்தவனுக்கு "ஊத்துவாங்க"...



11 comments:

  1. வணக்கம்
    நன்றாக உள்ளது.. கேள்விக்கனைகள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. வணக்கம்
    த.ம2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன் அவர்களே..

      Delete
  3. அனுபவம்தானே!!?

    ReplyDelete
    Replies
    1. அனுபவமே தான்...

      Delete
    2. விசு அதிர்ஷ்ட காரார் அவருக்கு தினம் பால் கொடுக்குறாங்க... அவர் பிறந்தநாளை மறந்து இருந்தால் இப்ப இப்படி ஒரு பதிவை நம்மால் படித்து இருக்கு முடியாதுல்ல

      Delete
  4. அனுபவ மொழி அருமை! ஹாஹா!

    ReplyDelete
    Replies
    1. அனுபவமே தான்...நன்றி சுரேஷ் அவர்களே...

      Delete

www.visuawesome.com

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...