ஞாயிறு, 13 ஜூலை, 2014

மூட நம்பிக்கையா? எனக்கா? அமெரிக்காவிலா?

மூட நம்பிக்கையா? எனக்கா? அமெரிக்காவிலா? விவரமா சொல்லுறேன்... நேரத்திக்கு வந்துடுங்கோ..

மாப்பு, பை தி வே, இந்திய நேரப்படி திங்கள்  காலை  7 மணிக்கு போட்டு இருக்கியே... ராகு... சேது.... சனி... மணி எல்லாம் பாத்து பண்ணியா?


MASALA.FM ஆன் லைனில் சந்திப்போம். லுக்கிங்பார்வர்ட்!




சாம்பிள் :

என்ன விசு.. உன் பக்கத்து வீட்டு  வெள்ளைக்காரன் போகும் போதே.. எங்க போரேன்னு கேட்டு விட்டான். போற காரியம் விளம்பாது. வா, வீட்டில் போய் ஒரு டம்பளர் தண்ணி குடிச்சிட்டு போலாம்.

தண்டபாணி, ஏழுகடல் தாண்டி வந்தும் உனக்கு இதுல நம்பிக்கை இருக்கா?

இந்த ஏழு கடலையே நான் நல்ல நேரம் பார்த்துதானே தாண்டினேன். சரி, அவன் போயிட்டானா பாரு?

இவன் இப்படி கேக்கும் பொது, பக்கத்துக்கு வீட்டு வெள்ளைக்காரன், ரெடி ஆகி எங்களோடவே வரன்னு கிளம்பிட்டான்.

விசு, இவனுன் வரானே, இப்ப மூணு பேரு ஒன்னா போன்னா காரியம் விளம்பாதே? என்ன பண்ணலாம்?

தண்டம்... தண்டபாணி.. இந்த மூணு பேர் லாஜிக் எல்லாம் நம்ப ஊரில். இவங்க மூணு பேர் சேர்ந்து "மூனு"க்கே போய் "தாயின் மணி கோடி, தாயின் மணிக்கொடி" ன்னு சொல்லி கொடியே ஏத்தனவங்க.. நீ பேசாமா வா...

http://www.visuawesome.com/

5 கருத்துகள்:

  1. நம் மூட நம்பிக்கைகள் அமெரிக்காவில் புதிய பரிமாணம் எடுத்துள்ளன.

    சான்றாக:
    கிழக்குப் பார்த்த வீடாக வாங்குதல், வண்டியை பின்னோக்கி எடுக்கவேண்டிய பொதும் சற்று முன்னோக்கி போய்விட்டு எடுப்பது, மாத நாட்களில் ஆண்களே சமைப்பது, கறிவேப்பிலை செடி பட்டுப்போனதற்கு காரணம் அந்நாட்களில் இலை பறித்தது என்று நம்புதல்.

    இணைய வானொலி நிகழ்ச்சி சிறக்க வாழ்த்துக்கள். வேலை மாறும் கொடுமை விலகியவுடன் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றாக சொன்னீர்கள், வருகைக்கு நன்றி. தொடர்ந்து எழுதுவோம், சந்திப்போம்....

      நீக்கு
  2. மூட நம்பிக்கையா?
    நல்ல சாடல்
    சிறந்த பகிர்வு

    பதிலளிநீக்கு
  3. அப்படிச் சொல்லுங்க...

    அப்புறம் தளத்தை .in-லிருந்து .com-க்கு மாற்ற வேண்டும்...

    பதிலளிநீக்கு

கடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...